Category: முஸ்லிம்கள் அறிந்திட

பாகிஸ்தானில் இந்துப்பெண்கள் மதமாற்றமா?

பாகிஸ்தானில் இந்துப்பெண்கள் மதமாற்றமா? பாகிஸ்தானின் சிந்து மகாணத்தைச் சேர்ந்த 18 வயது ரிங்கிள் குமாரி என்ற பெண் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு ஃபர்யால் என பெயரை மாற்றி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார் என்றும், ரிங்கிள் குமாரி என்ற…

விவாகரத்துக்குப் பின் மனைவிக்கு சொத்துரிமைச் சட்டம் சரியா?

விவாகரத்துக்குப் பின் மனைவிக்கு சொத்துரிமைச் சட்டம் சரியா? கேள்வி: கணவனோ அல்லது மனைவியோ எவ்வளவு தான் சொத்துக்கள் அவரவர் பெயரில் பதிவு செய்து வைத்திருந்தாலும் அதில் இருவருக்கும் சம உரிமை உண்டு என்று சட்டம் மிக விரைவில் நடைமுறைக்கு வருவதாக செய்திகள்…

இஸ்லாம் பெண்ணுரிமையை பேணுகிறதா?

எது பெண்ணுரிமை? போலிப் பெண்ணுரிமை பேசுவோரிடம் சில கேள்விகள்! பெண்கள் தங்களது உடலின் கவர்ச்சியை அந்நிய ஆண்களிடம் மறைக்கும் வகையில் கண்ணியமான உடை அணிய வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகின்றது. இது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது; பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக…

சிறிய ஆண்  குழந்தைகளுக்கும் தங்கம் அணியலாமா?

சிறிய ஆண் குழந்தைகளுக்கும் தங்கம் அணியலாமா? ஆண்கள் தங்கம் அணியக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்றாலும் குழந்தைகளைப் பொறுத்த வரை அவர்கள் பருவ வயதை அடையும் வரை அவர்களுக்கு எந்தத் தீமையும் பதியப்படுவதில்லை. أخبرنا…

பெண்கள் பேண்ட் அணியலாமா?

பெண்கள் பேண்ட் அணியலாமா? ஆண்கள் பெண்களைப் போலவும், பெண்கள் ஆண்களைப் போலவும் நடக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். صحيح البخاري 5885 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ،…

எந்த நிற ஆடைகள் தடுக்கப்பட்டுள்ளன?

எந்த நிற ஆடைகள் தடுக்கப்பட்டுள்ளன? ஆடைகளின் நிறங்களைப் பொருத்தவரை ஆண்களுக்கு காவி நிறம் மட்டுமே தடுக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர்த்து எல்லா நிறங்களிலும் ஆண்கள் ஆடை அணியலாம். பெண்களுக்கு காவி உட்பட எல்லா நிற ஆடைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த ஒரு நிற…

ஆண்கள் கவரிங் நகை அணியலாமா? விற்கலாமா?

ஆண்கள் கவரிங் நகை அணியலாமா? விற்கலாமா? பதில்: தங்க நகைகள் விற்பது போலவே கவரிங் நகைகளையும் விற்கலாம். மார்க்கத்தில் கவரிங் நகைகளை விற்கலாகாது என்று எந்தத் தடையும் இல்லை. صحيح مسلم 3881 – وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى…

நடுவிரலில் மோதிரம் அணியலாமா?

நடுவிரலில் மோதிரம் அணியலாமா? கீழ்க்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு நடுவிரலிலும், அதற்கு அருகில் உள்ள விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்ற நிலைபாட்டைத் தான் நாம் முன்னர் கொண்டிருந்தோம். இவ்வாறு தான் நேரடி கேள்வி பதிலின் போதும் ஏகத்துவம், தீன் குலப்பெண்மணி…

வெட்டிய நகத்தை மண்ணில் புதைக்க வேண்டுமா?

வெட்டிய நகத்தை மண்ணில் புதைக்க வேண்டுமா? கேள்வி நகம், முடி இவற்றை மண்ணில் புதைக்க வேண்டும் என்று கூறுகிறார்களே! இது சரியா? பதில்: இது குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை பலவீனமாகவும் இட்டுக்கட்டப்பட்டவையாகவும் உள்ளன. المعجم الكبير للطبراني…