Category: முஸ்லிம்கள் அறிந்திட

ஹராமைக் கொண்டு மருத்துவம் செய்யலாமா?

ஹராமைக் கொண்டு மருத்துவம் செய்யலாமா? போதைப் பொருள் கலந்த மருந்துகளைச் சாப்பிடலாமா? அப்துல் காதிர் பதில் இந்த விஷயத்தில் கிடைக்கும் ஆதாரங்களை மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்டதாகத் தெரிவதால் இது குறித்து அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. 3670حَدَّثَنَا مُحَمَّدُ…

இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன?

இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன? ஃபாத்திமா பதில் : இது பண்டைய அரபுகளிடம் இருந்த ஒரு மருத்துவ முறையாகும். எல்லா நோய்களுக்கும் கெட்ட இரத்தம் தான் காரணம் என்று அவர்கள் கருதி வந்தனர். எனவே உடலில் இருந்து சிறிதளவு இரத்தத்தை…

ஆசிட் வீச்சைத் தடுக்க என்ன வழி?

ஆசிட் வீச்சைத் தடுக்க என்ன வழி? காதலிக்க மறுக்கும் பெண்மீது ஆசிட் வீசுவதைத் தடுக்க ஆசிட் கிடைக்காத வகையில் சட்டம் போடுவதும், ஆசிட் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதும் தீர்வாகுமா? அப்துல்லாஹ், கீழக்கரை காதலிக்கவில்லை என்ற கோபம் தான் இதற்குக் காரணம். இந்தக்…

அதிக மதிப்பெண் போதை

அதிக மதிப்பெண் போதை கேள்வி இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களில் போதுமான முஸ்லிம்கள் தேறவில்லையே? இந்தப் பின்னடைவுக்குக் காரணமென்ன? இதை எப்படிச் சரி செய்வது? பதில் இதில் பின்னடைவு ஏதும் இல்லை.…

கஅபா ஆலயத்தில் சில்மிஷமா?

கஅபா ஆலயத்தில் சில்மிஷமா? ஹஜ், உம்ரா வணக்கம் செய்ய மக்கா செல்பவர்கள் கஅபா எனும் செவ்வகமான ஆலயத்தை ஏழு தடவை சுற்ற வேண்டியது அவசியமாகும். இதில் பெண்களுக்கு விதிவிலக்கு இல்லை. அவர்களும் கஅபா ஆலயத்தை ஏழு தடவை சுற்ற வேண்டியது அவசியமாகும்.…

இலங்கை தவ்ஹீத்வாதிகளை பீஜே பிரித்தாரா?

இலங்கை தவ்ஹீத்வாதிகளை பீஜே பிரித்தாரா? இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் ஒன்றாக இருந்தது. அதை பீஜே வந்து பிரித்து விட்டார் என்று இஸ்மாயீல் ஸலஃபி எழுதி இருந்தார். இலங்கை தவ்ஹீத் இயக்கங்கள் பற்றிய முழு விபரம் என்னிடம் இல்லாததால் நான் அதற்கு பதில்…

தராவீஹ் தொழுகை ஆய்வு நூல்

நூலின் பெயர்: தராவீஹ் ஓர் ஆய்வு ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் அறிமுகம் தராவீஹ் தொழுகை என்று ஓர் தொழுகை இல்லை; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலானில் இருபது ரக்அத்கள் தொழுததில்லை என்பதை தெளிவான சான்றுகளுடனும், இருபது ரக்அத்களை நியாயப்படுத்த எடுத்து…

தராவீஹ் தஹஜ்ஜுத் ஒன்றா

தஹஜ்ஜத் வேறு, தராவீஹ் வேறு என்ற வாதம் ரமளானிலும், மற்ற மாதங்களிலும் ஒரே தொழுகை தான் என்று நாம் மேற்கண்ட ஆதாரத்தையும், ரக்அத்களின் எண்ணிக்கை என்ற தலைப்பில் எடுத்துக் காட்டவுள்ள ஆதாரங்களையும் கண்ட பின் உண்மையை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். தராவீஹ்…

 விரலசைத்தல் எதிர்வாதங்களுக்கான பதில்கள்

விரலசைத்தல் எதிர்வாதங்களுக்கான பதில்கள் தொழுகையில் அத்தஹிய்யாத், ஸலவாத் மற்றும் துஆக்களை ஓதுவதற்காக அமரும் போது வலது கையின் ஆட்காட்டி விரலை அசைப்பது நபிவழி என்று நாம் கூறி வருகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகப் பதிவாகியுள்ள ஹதீஸ்களின் அடிப்படையில்…

தொழுகையின் அமர்வில் விரலசைத்தல்

தொழுகையின் அமர்வில் விரலசைத்தல் பி. ஜைனுல் ஆபிதீன் தொழுகையில் அத்தஹிய்யாத், ஸலவாத் மற்றும் துஆக்களை ஓதுவதற்காக அமரும் போது வலது கையின் ஆட்காட்டி விரலை அசைப்பது நபிவழி என்று நாம் கூறி வருகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகப்…