பெரியார்களின் கை கால்களை முத்தமிடலாமா?
பெரியார்களின் கை கால்களை முத்தமிடலாமா? நபியின் கால்களை நபித்தோழர்கள் முத்தமிட்டார்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்க வெளியூரிலிருந்து வந்த சிலர் நபிகள் நாயகத்தின் கைகளையும், கால்களையும் முத்தமிட்டதாக சில ஹதீஸ்கள் உள்ளன. பெரியார்களின் கால்களை முத்தமிடுவதற்கும், சிரம் பணிவதற்கும் இவை…