Category: முஸ்லிம்கள் அறிந்திட

அந்நியப் பெண்ணுடன் நபியவர்கள் தனித்திருந்தார்களா?

அந்நியப் பெண்ணுடன் நபியவர்கள் தனித்திருந்தார்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்லொழுக்கத்துக்கும், நற்பண்புகளுக்கும், அவர்களின் போதனைகளுக்கும் எதிராக அமைந்த பின் வரும் ஹதீஸ் சில நூல்களில் பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று அறிஞர்களால் கருதப்பட்டாலும் இதன் கருத்து ஏற்கத்தக்க வகையில்…

அந்நியப் பெண் இளைஞருக்கு பாலூட்டலாமா?

அந்நியப் பெண் இளைஞருக்கு பாலூட்டலாமா? மேலும் ஒரு செய்தியைப் பாருங்கள்: சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே சாலிம் பின் மஅகில் என்னுடைய வீட்டிற்கு வரும் போது அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை…

நம்பகமானவர்கள் அறிவித்த ஹதீஸை மறுக்கும் மூத்த சவூதி அறிஞர்

நம்பகமானவர்கள் அறிவித்த ஹதீஸை மறுக்கும் மூத்த சவூதி அறிஞர் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும், அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றமாகவும், குர்ஆன் கூறும் அறிவுக்கு மாற்றமாகவும் இருந்தால் அதை ஹதீஸாக ஏற்க முடியாது என்று நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம். இது…

பிறை குறித்து முழு விளக்கம்

பிறை ஓர் விளக்கம் ஆசிரியர் பீ.ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் முன்னுரை பிறை குறித்த மாறுபட்ட கருத்துக்கள் பிறை குறித்த திருக்குர்ஆன் வசனங்கள் பிறை குறித்த நபிமொழிகள் ரமளானை அடைவது மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்கள் வெளியூரிலிருந்து வந்த தகவல்…

கிரகணத்துக்கும் பிறைக்கும் இரட்டை நிலை சரியா?

கிரகணத்துக்கும் பிறைக்கும் இரட்டை நிலை சரியா? தலைப்பிறை பற்றி முடிவு செய்வதற்கான ஆதாரங்களில் சூரிய சந்திர கிரகணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. صحيح البخاري 1042 – حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ…

தத்தமது பகுதியை முடிவு செய்வது எப்படி

நாமே தீர்மானிக்கலாமா? பிறை சம்பந்தமான ஆதாரங்களில் நாமே தீர்மானிக்கலாம் என்ற கருத்திலமைந்த ஹதீஸும் முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளது. அந்த ஹதீஸ் இது தான். سنن الترمذي 697 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ…

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் யாவும் ஒவ்வொரு…

பிறையைக் கணிக்குமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

பிறையைக் கணிக்குமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை பார்த்து நோன்பு விடுங்கள். உங்களுக்கு மேக…

பிறை அறிவீனமான விவாத சவடால்

பிறை விவாத சவடால் ஏர்வாடி ஜாக் என்ற பெயரில் விவாத அழைப்பு விடப்பட்டுள்ளதே அதற்கு பதில் என்ன என்று சிலர் கேள்விகளைப் பரப்பி வருகின்றனர். அந்த விவாத அழைப்பு மடமையின் தொகுப்பாக உள்ளதால் அதை நாம் கண்டு கொள்ளவில்லை. திரும்பத் திரும்ப…

பிறை காலண்டர் பித்தலாட்டம்

பிறை காலண்டர் பித்தலாட்டம் பிறை பார்த்து நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்ய வேண்டும் என்ற நபிவழியைக் குழி தோண்டிப் புதைத்து முன்னரே கணிக்கும் வகையில் காலண்டர் வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். அதை நியாயப்படுத்த சில குதர்க்க வாதங்களையும் முன்வைக்கிறார்கள். அந்த…