தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?
தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? …அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், மற்றொரு நாள்…