பள்ளிவாசலை இழுத்து மூட சதி
ஏகத்துவம் ஆகஸ்ட் 2006 பள்ளிவாசலை இழுத்து மூட சதி ஸபானிய்யாக்களை மறந்த ஜாக் சபையினர் அன்று ஏகத்துவத்தை மக்களிடம் எடுத்துச் சொன்ன போது எங்கு பார்த்தாலும் அடி,உதை, ஊர் நீக்கம் என்ற கொடுமைகள் நமக்கு எதிராக அணி வகுத்துக் கிளம்பின. அத்துடன்…