உங்கள் பெயருடன் பட்டம் போடாதது ஏன்?
உங்கள் பெயருடன் பட்டம் போடாதது ஏன்? அல்முபீன் அல்ஜன்னத் ஆசிரியராக தாங்கள் இருந்தபோது ஜைனுல்ஆபிதீன் உலவி என்று போட்டுள்ளீர்கள், தற்போது உலவி என்று போடுவதில்லையே ஏன் ? – அபுஜாசிம், ஷார்ஜாஹ் ஆரம்ப காலத்தில் மவ்லவி என்றும், உலவி என்றும் என்…