மணக்கக் கூடாத உறவுகள்
மணக்கக் கூடாத உறவுகள் கீழ்க்காணும் வசனத்தில் முஸ்லிம்கள் எந்த உறவுமுறையை திருமணம் செய்யக் கூடாது என்று கூறுகிறான். உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப்…