Category: மது போதைப் பொருள்

நபிமார்கள் அற்புதங்கள் செய்தது எப்படி?

நபிமார்கள் அற்புதங்கள் செய்தது எப்படி? இறைத்தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள். எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.…

இப்லீஸ் தஜ்ஜால் ஆகியோர் அற்புதம் செய்வது எப்படி?

இப்லீஸ் தஜ்ஜால் ஆகியோர் அற்புதம் செய்வது எப்படி? அல்லாஹ்வைப் போல் யாரும் செயல்பட முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இந்தக் கொள்கையின் அடிப்படையில் சூனியத்துக்கு ஆற்றல் இல்லை என்று நாம் கூறி வருகிறோம். சூனியக்காரன் எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் பிறருக்கு…

அவ்லியாக்களுக்கு வஹீ வருமா?

அவ்லியாக்களுக்கு வஹீ வருமா? அவ்லியாக்களிடம் அல்லாஹ் பேசுவானா? அவர்களுக்கு வஹீ வருமா? என்று என்று பீஜே அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் நடைபெற்ற சேப்பாக்கம் பொதுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். இதை கட் பண்ணி போட்டு பீஜே…

குடிப்பழக்கத்தை ஒழிக்க இஸ்லாம் காட்டும் வழி என்ன?

குடிப்பழக்கத்தை ஒழிக்க இஸ்லாம் காட்டும் வழி என்ன? இத்தகையவர்கள் உலகில் அதிகமாக இருக்கும் போது இவர்கள் அனைவரையும் தண்டிப்பதால் தீர்வு கிடைத்துவிடுமா? பதில் : ஒரு தீமை பல வழிகளில் பரவ வாய்ப்பு இருந்தால் இஸ்லாம் அந்த வழிகள் அனைத்தையும் அடைத்துவிடும்.…

போதைப் பொருள் கலந்த மருந்துகளைச் சாப்பிடலாமா?

போதைப் பொருள் கலந்த மருந்துகளைச் சாப்பிடலாமா? அப்துல் காதிர் பதில் : இந்த விஷயத்தில் கிடைக்கும் ஆதாரங்கள் மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்டதாக உள்ளதால் இது குறித்து அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. 3670حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَمُحَمَّدُ…

ஆல்கஹால் கலந்துள்ள மவுத் வாஷ் பயன்படுத்தலாமா?

ஆல்கஹால் கலந்துள்ள மவுத் வாஷ் பயன்படுத்தலாமா? வாய் கொப்பளிக்க பயண்டுத்தப்படும் மவுத்வாஷில் சிறிதளவு ஆல்கஹால் கலந்துள்ளது. இதைப் பயன்படுத்தலாமா? ரஹீம் பதில் : அனைத்து மவுத் வாஷ்களிலும் ஆல்கஹால் கலந்துள்ளதா என்பது தெரியவில்லை. அப்படி கலந்திருந்தால் அதன் மூலம் வாய் கொப்பளிக்கக்…

ஆல்கஹால் பயன்படுத்தலாமா?

ஆல்கஹால் பயன்படுத்தலாமா? ஆல்கஹால் கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா? ஹாமின் பதில் : ஆல்கஹால் போதையூட்டக்கூடிய பானமாக இருப்பதால் பொதுவாக இதை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது சம்பந்தமான ஹதீஸ்களை நாம் ஆராய்ந்தால் போதையூட்டக்…

மது விற்கும் இடத்தில் வேலை பார்க்கலாமா?

குறைந்த அளவில் மது விற்கும் இடத்தில் வேலை பார்க்கலாமா? அஜ்வர் பதில் : போதை தரக்கூடிய மது உள்ளிட்ட அனைத்தும் உட்கொள்ளவும், விற்பனை செய்யவும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இதைப் பின்வரும் செய்திகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். صحيح البخاري 6124 –…

சகசா போதைப் பொருளா?

சகசா போதைப் பொருளா? பதில்: 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உணர்வில் இக்கட்டுரை எழுதப்பட்டது. இதற்கு மாற்றமான ஆதாரங்கள் இருந்தால் தெரிவிக்குமாறு அக்கட்டுரையில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. மாற்றுக் கருத்து வருகிறதா என்பதை அறிந்த பின் இக்கட்டுரையை இணைய தளத்தில்…