Category: மத்ஹப் தரீக்கா தர்கா

நபிகள் நாயகம் ஒளியால் படைக்கப்பட்டார்களா?

நபிகள் நாயகம் ஒளியால் படைக்கப்பட்டார்களா? எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அடியார்களில் முஹம்மது (ஸல்) அவர்களை மிகச் சிறந்தவர்களாக ஆக்கியுள்ளான்; அவர்களை இறுதி நபியாகவும், மறுமையில் “ஷபாஅத்’ எனும் பரிந்துரை செய்பவர்களாகவும், “மகாமுன் மஹ்மூத்’ என்ற உயர் பதவிக்கு உரியவர்களாகவும் அல்லாஹ்…

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே!

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே! (தமிழ்நாடு தவ்ஹீத் மாநிலத் தலைமையகத்தில் இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே என்ற தலைப்பில் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிகழ்த்திய தொடர் உரை எழுத்து வடிவில்) உரிமையாளனுக்கே அதிகாரம்! எந்தவொரு விஷயத்தை நாம் எடுத்துக்…

நான் என்பது உடலா உயிரா?

நான் என்பது உடலா உயிரா? யாசிர் மெஞ்ஞானம் என்ற பெயரில் சிலர் உளறிக்கொட்டிய கேள்வியை நீங்கள் கேட்டுள்ளீர்கள். நான் என்று சொல்லும் போது அதில் இருந்து உங்களுக்கு ஒன்றுமே புரியாவிட்டால் தான் கேள்வி கேட்க வேண்டும். நான், நீ, அவன் என்பன…

அரபு மொழி தெரியாதவர்களுக்கு குர்ஆன் விளங்குமா?

அரபு மொழி தெரியாதவர்களுக்கு குர்ஆன் விளங்குமா? கேள்வி : சாதாரணமானவர்களால் குர்ஆன், ஹதீஸை எப்படி விளங்க முடியும்? மொழி பெயர்ப்புகளைத் தானே நம்ப வேண்டியுள்ளது ? S.M செய்யிது அஹ்மது அலி BA, தூத்துக்குடி. பதில் : மத்ஹபுகளை நியாயப்படுத்துவோர் எடுத்து…

உலமாக்களின் கருத்து வேறுபாடு அல்லாஹ்வின் அருளாகுமா?

உலமாக்களின் கருத்து வேறுபாடு அல்லாஹ்வின் அருளாகுமா? முரண்பாடுகள் களைவோம் அல்ஜன்னத் மாத இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது அவர் எழுதிய கட்டுரை- திருத்தங்களுடன் திருக்குர்ஆனையும். நபிவழியையும் மட்டுமே தங்கள் வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட முஸ்லிம்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.…

தனிமனித வழிபாடு

தனிமனித வழிபாடு அல்ஜன்னத் மாத இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது எழுதிய கட்டுரை – தேவையான திருத்தங்களுடன் இன்றைக்கு மார்க்க அறிஞர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் உலமாக்கள், ஏழாண்டு காலம் மதரஸாக்களில் காலம் கழித்த உலமாக்கள் மற்ற விஷயங்களை…

மனிதர்கள் அனைவரும் தவறு செய்பவர்களே!

மனிதர்கள் அனைவரும் தவறு செய்பவர்களே! பி. ஜைனுல் ஆபிதீன் كل بني آدم خطاء . وخير الخطائين التوابون குல்லு பனீ ஆதம கத்தாவுன். வகைருல் கத்தாயீனத் தவ்வாபூன் ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள்…

ஜமாஅதுல் உலமா தலைவருக்கு பகிரங்கக் கடிதம்

ஜமாஅதுல் உலமா தலைவருக்கு பகிரங்கக் கடிதம் காலம் சென்ற ரஹ்மத் எனும் மாத இதழின் ஆசிரியரும் அன்றைய தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநிலத்தலைவருமான கலீல் ரஹ்மான் ரியாஜி அவர்களுடன் நாம் நடத்திய எழுத்துப் போரை ஆரம்ப கால கொள்கைவாதிகள் மறந்திருக்க…

பெருங்கூட்டத்தைப் பின்பற்ற வேண்டுமா?

பெருங்கூட்டத்தைப் பின்பற்ற வேண்டுமா? பெருங்கூட்டத்தைப் பின்பற்றுங்கள்;எவன் தனித்து விடுகின்றானோ அவன் தனித்து நரகத்தில் போடப்படுவான் என்று மிஷ்காத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் அடிப்படையில் மத்ஹபுகளை விட்டு வெளியேறுவது நரகத்திற்குரிய செயல் என்று விளக்கம் தருகிறார்கள். உண்மையா? இந்த ஹதீஸ் இப்னுமாஜாவில்…

பாக்கியாத் உலமாக்களுக்குப் பகிரங்க அழைப்பு

பாக்கியாத் உலமாக்களுக்குப் பகிரங்க அழைப்பு 8.5.2005 அன்று தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக வேலூரில் ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பொதுக் கூட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு வேலூர் பாக்கியாத் மதரஸா மிகவும் முயன்றது. அதன் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து, அல்லாஹ்வின்…