Category: மத்ஹப் தரீக்கா தர்கா

ஜமாஅதுல் உலமா தலைவர் சம்சுல்ஹுதாவுடன் ஓர் சந்திப்பு

ஜமாஅதுல் உலமா தலைவர் சம்சுல்ஹுதாவுடன் ஓர் சந்திப்பு எம். ஷம்சுல்லுஹா 1980க்குப் பின்னால் தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் களை கட்ட ஆரம்பித்தது. இதன் வெளிச்ச அலைகள் தமிழகத்தின் பல பகுதிகளையும் நனைக்கத் தொடங்கியது. தஞ்சையில் தான் இந்தச் சத்தியப் பிரச்சாரத்தின் வேகத்தையும்,…

விவாதங்கள் ஓய்வதில்லை: நீடூரிலிருந்து வேலூர் வரை

விவாதங்கள் ஓய்வதில்லை: நீடூரிலிருந்து வேலூர் வரை எல்லா ஆலிம்களைப் போலவே நாமும் வீடு வீடாக மவ்லிது ஓதிக் கொண்டிருந்தவர்கள் தான். இவ்வாறு ஓதுகின்ற அந்த மவ்லிதின் வரிகள் குர்ஆனுடன் மோதும் போக்கு நம்முடைய உள்ளங்களில் ஒரு நெருப்புப் பொறியைக் கிளப்பியது. தாயத்து,…

தரீக்காவின் திக்ருகள்

தரீக்காவின் திக்ருகள் சபையில் வட்டமாக அமர்ந்து லாயிலாஹ இல்லல்லாஹ் 100 தடவை பின்னர் எழுந்து நின்று ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு அல்லாஹ் என்று 100 தடவை அஹ் என்று 100 தடவை கூறுகிறார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு பாடல்கள் பாடுகிறார்கள்.…

காலில் விழலாமா?

காலில் விழலாமா? ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது, அவர்களின் கால்களைக் கழுவி,கழுவப்பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவது என்றெல்லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ் நாளில் ஒருக்காலும் தமது கால்களில் விழுந்து…

பைஅத், முரீது (தீட்சை)

பைஅத், முரீது (தீட்சை) மனிதனது அறிவை மழுங்கச் செய்யும் எந்தக் காரியத்திற்கும் இஸ்லாத்தில் அறவே அனுமதி இல்லை. பைஅத், முரீது என்பது தான் மனிதனின் அறிவை மழுங்கச் செய்வதில் முதடத்தில் உள்ளது எனலாம். இதை விரிவாகப் பார்ப்போம். ஷெய்கு எனப்படுபவர் தன்னிடம்…

மார்க்க விஷயத்தில் பெரியார்களிடம் பைஅத் செய்யலாமா?

மார்க்க விஷயத்தில் பெரியார்களிடம் பைஅத் செய்யலாமா? மார்க்க விஷயத்தில் மனிதனிடம் பைஅத் செய்ய ஆதாரம் உள்ளது என்கிறார்களே? இப்படிக் கூறுபவர்களும், பைஅத் செய்யாமல் மறுமையில் வெற்றிபெற முடியாது என்று வாதிடும் கூட்டத்தினரும் 48:10, 9:103 வசனங்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். நம்மைப் போலவே…

மனிதர்களை எந்த அளவுக்கு நேசிக்கலாம்?

மனிதர்களை எந்த அளவுக்கு நேசிக்கலாம்? மனிதர்களிடத்தில் எந்த அளவிற்கு அன்பு கொள்ள வேண்டும்? பைசுல் ரஹ்மான். பதில் : மனிதர்கள் மீது நாம் கொண்டுள்ள நேசம் இறைவனுக்கு மாறு செய்யும் அளவிற்குக் கொண்டு செல்லாத அளவுக்கு நாம் நேசிக்கலாம். நாம் யாரை…

நபித்தோழர்களைப் பின்பற்றுதல் குறித்த அனைத்து வாதங்களுக்கும் மறுப்பு

நபித் தோழர்களும் நமது நிலையும் நூல்: நபித் தோழர்களும் நமது நிலையும் ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் நபித் தோழர்களும் நமது நிலையும் நபித்தோழர்கள் என்போர் யார்? நபித்தோழர்களின் சிறப்புகள் வஹீயில்லாமல் நேர்வழியை அறிய முடியாது வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும்…

அவ்லியாக்களாக கருதப்பட்ட சிலருக்கு நரகம்!

அவ்லியாக்களாக கருதப்பட்ட சிலருக்கு நரகம்! மனிதர்களைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் சரியனவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இறைவனின் நேசர்கள் என்று சிலரைப் பற்றி நாமாக முடிவு எடுத்து அவர்களைக் கொண்டாடி வருகிறோம். அவர்கள் உண்மையில் நல்லடியார்களாக இருப்பார்கள் என்று…

அவ்லியாக்களுக்கு வஹீ வருமா?

அவ்லியாக்களுக்கு வஹீ வருமா? அவ்லியாக்களிடம் அல்லாஹ் பேசுவானா? அவர்களுக்கு வஹீ வருமா? என்று என்று பீஜே அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் நடைபெற்ற சேப்பாக்கம் பொதுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். இதை கட் பண்ணி போட்டு பீஜே…