Category: மத்ஹப் தரீக்கா தர்கா

புகாரியில் பலவீனமான செய்திகள் உள்ளனவா?

புகாரியில் பலவீனமான செய்திகள் உள்ளனவா? கேள்வி: ஆதாரப்பூர்வமான ஆறு நூல்கள் – ஸிஹாஹுஸ் ஸித்தா எனப்படும் (புஹாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி, இப்னுமாஜா, அபூதாவூத்) நூல்களில் இருக்கும் அனைத்து ஹதீஸ்களும் சரியானவையா? பலவீனமான ஹதீஸ்களும் கலந்து இருக்குமா? பலவீனமான ஹதீஸ்கள் கலந்து…

வலீமார்களிடம் உதவி தேடலாம் என்பதற்கு பொய்யான ஆதாரங்கள்

வலீமார்களிடம் உதவி தேடலாமா? அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து அவர்களிடம் பிரார்த்தனை புரிவோருக்கு எந்த ஆதாரமும் கிடையாது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான். அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது…

தூய்மை இல்லாமல் குர்ஆன் ஓதலாகாது என்ற ஹதீஸ் சரியா?

தூய்மை இல்லாமல் குர்ஆன் ஓதலாகாது என்ற ஹதீஸ் சரியா? குளிப்பு கடமையான நிலையிலும், மாதவிடாய் நேரத்திலும் குர்ஆன் ஓதலாம் என்று சொல்கிறீர்கள். ஆனால் அபூதாவூதில் 229 வது ஹதீஸில் குளிப்பு கடமையான நேரங்களில் குர்ஆன் ஓதக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதே? யூசுஃப்…

இப்ராஹீம் நபி துஆ செய்ய மறுத்தார்களா?

நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்டபோது (1986ல் அந்நஜாத் பத்திரிகையில் பீஜே ஆசிரியரக இருந்த போது ஜூலை இதழில் எழுதிய கட்டுரை.) இப்ராஹீம் (அலை) அவர்களின் இறையச்சமும், தியாகமும் , வீரமும் நிறைந்த வரலாற்றை நாம் அறிவோம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்…

முதஷாபிஹாத் ஓர் ஆய்வு

முதஷாபிஹாத் ஓர் ஆய்வு திருக்குர்ஆன் வசனங்கள் முதஷாபிஹ் எனவும் முஹ்கம் எனவும் இரு வகைகளாக உள்ளன. இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஹ்கம் என்றால் என்ன? முதஷாபிஹ் என்றால் என்ன என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. தவறான கருத்துக்கு வளைக்க…

இறந்தவர்களுக்காக நினைவுத் தூண் எழுப்பலாமா?

இறந்தவர்களுக்காக நினைவுத் தூண் எழுப்பலாமா? கேள்வி: 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி இரவு இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளையில் பாசிசப் புலிப் பயங்கரவாதிகளால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட சகோதரர்களின் ஞாபகார்த்தமாக எமது ஊரின் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக…

பெண்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்ற வாதத்துக்கு மறுப்பு!

பெண்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்ற வாதத்துக்கு மறுப்பு! பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாம், ஐவேளைத் தொழுகைகளிலும், ஜும்மாவிலும் பங்கேற்கலாம் என்று நாம் கூறி அதற்கான ஆதாரங்களை முன்வைக்கிறோம். ஆனால் மத்ஹப்வாதிகள் இதை மறுத்து பெண்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்று சில ஆதாரங்களை எடுத்து…

கப்ரின் மேல் பள்ளிவாசல் கட்டலாமா?

கப்ரின் மேல் பள்ளிவாசல் கட்டலாமா? -செய்யத் மஸ்வூத் பதில் : கப்ருக்கு மேல் பள்ளிவாசல் கட்டுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். 437حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ…

கொடுக்கப்பட்ட பொருளுக்கு ஜகாத் இல்லை என்று யாரேனும் சொன்னதுண்டா

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை என்று எந்த அறிஞராவது கூறி இருக்கிறாரா? ஜாபர் அலி பதில் : இந்தக் கேள்விக்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. கடந்த காலத்தில் யாராவது சொன்னார்கள் என்பதை வைத்தோ, சொல்லவில்லை…

மக்காவில் 20 ரக்அத்கள் நடைமுறை ஏன்?

மக்காவில் 20 ரக்அத்கள் நடைமுறை ஏன்? இரவுத் தொழுகை இருபது ரக்அத்களுக்கு ஆதாரம் இல்லாமல் இருந்தும் மக்கா, மதீனாவில் இருபது ரக்அத்கள் தொழுவது ஏன்? நஜீம் சவூதி அரேபியாவில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் எட்டு அல்லது பத்து ரக்அத்கள் தான் தொழுவிக்கப்படுகின்றன.…