Category: மத்ஹப் தரீக்கா தர்கா

தொப்பி ஓர் ஆய்வு

தொப்பி ஓர் ஆய்வு அறிமுகம் தொப்பி அணிவது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடையாளம் என இந்திய முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர். தொழுகை நோன்பு போன்ற வணக்கம் ஒருவரிடம் இல்லாவிட்டாலோ தாடி போன்ற வலியுறுத்தப்பட்ட சுன்னத் ஒருவரிடம் இல்லாவிட்டாலோ அதைப் பெரிதுபடுத்தாத முஸ்லிம்கள்,…

தப்லீக் தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு

தப்லீக் தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு நூலின் பெயர் : தப்லீக் த்ஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் தப்லீக் தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு தப்லீக் ஜமாத் என்ற பெயரில் உலகெங்கும் வியாபித்திருக்கின்ற இயக்கம் முஸ்லிம்களிடையே…

மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா?

மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா? அறிமுகம் மரணித்தவர்கள் குறித்து முஸ்லிம் சமுதாயத்திலும், முஸ்லிமல்லாத மக்களிடமும் தவறான மூட நம்பிக்கைகள் நிலவுகின்றன. உயிருடன் வாழும்போது மனிதனுக்கு இருந்த அனைத்து ஆற்றலும் அற்றுப் போவதைக் கண்ணால் கண்ட பின்பும் மரணித்தவர்களின் ஆற்றல் அதிகரிக்கிறது என்று ஏறுக்குமாறாக…

இறை  நேசர்களைக் கண்டறிய இயலுமா?

இறை நேசர்களைக் கண்டறிய இயலுமா? மனிதர்கள் தனது நேசர்களாக ஆக வேண்டும் என்பதற்காக அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான். அவர்களுக்கு வேதங்களையும் அருளினான். அவனது கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நல்லடியார்களாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கடமைப்பட்ட முஸ்லிம்கள் அதை விட்டுவிட்டு அல்லாஹ்வின் நல்லடியார்கள் என்று…

இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள்

இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள் முன்னுரை நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுவது தான் இஸ்லாம் என்று இந்திய முஸ்லிம்களில் அதிகமானவர்கள் நம்புகிறார்கள். நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றாதவர்கள் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று தமிழகத்தின் பல பள்ளிவாசல்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இஸ்லாத்தின் அடிப்படைக்…

அற்புதங்கள் ஓர் ஆய்வு

அற்புதங்கள் ஓர் ஆய்வு முஸ்லிம் சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் நுழைந்ததற்கான காரணங்களில் அற்புதங்கள் குறித்த அறியாமை முதன்மையானதாகும். யாரேனும் ஒரு அதிசயமான செயலைச் செய்வதாகத் தெரியும் போதும், ஏதாவது அதிசயத்தைச் செய்தார்கள் என்று கேள்விப்படும் போதும் அவர்களிடம் மனித சக்தியை மிஞ்சிய…

மனிதனுக்கு மனிதன் மரியாதை செய்வது எப்படி?

மனிதனுக்கு மனிதன் மரியாதை செய்வது எப்படி? அறிமுகம் மதத் தலைவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் வயதில் மூத்தவர்களின் கால்களில் விழுந்து பணியும் வழக்கம் முஸ்லிமல்லாத மக்களிடம் நடைமுறையில் உள்ளது. சில முஸ்லிம்களும் இதைக் காப்பியடித்து மத குருமார்களின் கால்களில் விழுந்து பணிவதைப்…

கனவில் வரும் கட்டளை

கனவில் வரும் கட்டளை இறந்தவர்கள் கனவில் வந்து கூறும் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டுமா? என்னை நீங்கள் கனவில் காண்பதாக வைத்துக் கொள்ளுங்கள்! உங்கள் கனவில் நான் வந்தது எனக்குத் தெரியுமா? நிச்சயமாகத் தெரியாது. கனவில் வந்தது உண்மையில் நான் தான் என்றால்…

உமர் (ரலி) க்கு மறைவான விஷயம் தெரியுமா? 

உமர் (ரலி) க்கு மறைவான விஷயம் தெரியுமா? உமர் (ரலி) ஆட்சியின் போது அவர்கள் அனுப்பிய ஒரு படையினரை மலைக்குப் பின்புறமிருந்து எதிரிப்படையினர் தாக்க முயன்ற போது உரை நிகழ்த்திக் கொண்டிருந்த உமர் ரலி அவர்கள் மலை ஜாக்கிரதை என்று குரல்…