Category: கொள்கை

புகாரியில் பலவீனமான செய்திகள் உள்ளனவா?

புகாரியில் பலவீனமான செய்திகள் உள்ளனவா? கேள்வி: ஆதாரப்பூர்வமான ஆறு நூல்கள் – ஸிஹாஹுஸ் ஸித்தா எனப்படும் (புஹாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி, இப்னுமாஜா, அபூதாவூத்) நூல்களில் இருக்கும் அனைத்து ஹதீஸ்களும் சரியானவையா? பலவீனமான ஹதீஸ்களும் கலந்து இருக்குமா? பலவீனமான ஹதீஸ்கள் கலந்து…

வலீமார்களிடம் உதவி தேடலாம் என்பதற்கு பொய்யான ஆதாரங்கள்

வலீமார்களிடம் உதவி தேடலாமா? அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து அவர்களிடம் பிரார்த்தனை புரிவோருக்கு எந்த ஆதாரமும் கிடையாது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான். அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது…

இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையுமா?

இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையுமா? கேள்வி : இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா? இஹ்ஸாஸ் இலங்கை. பதில்: இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையும் என்ற கருத்து தவறானது. இவ்வாறு…

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்துக் கல்லா?

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்துக் கல்லா? ஹஜ்ருல் அஸ்வத் சொர்க்கத்துக் கல் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் சில பலவீனமானவையாக இருந்தாலும் சில ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமாக உள்ளன. அதன் விபரம் வருமாறு: سنن الترمذي 877 – حدثنا…

தூய்மை இல்லாமல் குர்ஆன் ஓதலாகாது என்ற ஹதீஸ் சரியா?

தூய்மை இல்லாமல் குர்ஆன் ஓதலாகாது என்ற ஹதீஸ் சரியா? குளிப்பு கடமையான நிலையிலும், மாதவிடாய் நேரத்திலும் குர்ஆன் ஓதலாம் என்று சொல்கிறீர்கள். ஆனால் அபூதாவூதில் 229 வது ஹதீஸில் குளிப்பு கடமையான நேரங்களில் குர்ஆன் ஓதக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதே? யூசுஃப்…

உயிருக்கு ஆபத்து என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?

உயிருக்கு ஆபத்து என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா? கேள்வி : எனக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன. மூன்று குழந்தைகளும் ஆபரேஷன் மூலம் தான் பிறந்தன. இப்போது மீண்டும் என் மனைவி கர்ப்பமாக உள்ளார். இதுவும் ஆபரேசன் முலம் தான் பிறக்கும் எனவும்,…

கண் தானம் செய்வது கூடும் என்று நீங்கள் சொல்வது சரியா?

கண் தானம் செய்வது கூடும் என்று நீங்கள் சொல்வது சரியா? கண்தானம் செய்யலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் கண்தானம் செய்த பின் ஒருவர் நல்லவராகவோ, அல்லது கெட்டவராகவோ இருக்கலாம். அப்படி கொடுத்தவர், அல்லது வாங்கியவர் நல்லவராக இருந்தால் அந்தக் கண்…

ஹிப்னாட்டிசம் உண்மையா?

ஹிப்னாட்டிசம் உண்மையா? கேள்வி ஹிப்னாடிஸம் (hypnotism) என்றால் என்ன? அது ஒருவிதமான கலையா? அல்லது அனைவராலும் இயலுமான காரியமா? அடுத்தவருடைய சிந்தனையைக் கட்டுப்படுத்த முடியும் என்று சொல்வது சரியா? சாந்து மக்பூல் கான் பதில்: ஹிப்னாடிசம் என்ற சொல்லிற்கு தமிழில் நோக்குவர்மம்…

இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாமா?

இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா? கேள்வி : இறந்தவரின் உறுப்புகளைக் கொண்டே தவிர வேறு எந்த சிகிச்சையாலும் மனித உயிரைக் காப்பாற்ற முடியாது என்ற இக்கட்டான நிலை வரும் போது இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய…

உடல் தானம் செய்ய அனுமதி உண்டா?

உடல் தானம் செய்ய அனுமதி உண்டா? மசூது கடையநல்லூர் பதில் இது பெரியார் தாசன் அப்துல்லாஹ்வுக்காக கேட்கப்பட்டாலும் இது குறித்து இஸ்லாத்தின் நிலை என்ன என்பதை ஏப்ரல் 9- 2012 அன்று நாம் ஆன்லைன் பீஜே இணைய தளத்தில் பதில் அளித்துள்ளோம்.…