Category: துஆக்கள் திக்ரு ஸலவாத்

ஜும்ஆ உரையில் மழை வேண்டி பிரார்த்திக்கலாமா?

ஜும்ஆ உரையில் மழை வேண்டி பிரார்த்திக்கலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையில் மழைக்காக துஆ செய்திருக்கிறார்கள். صحيح البخاري 1015 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،…

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுதல் அவசியமா?

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுதல் அவசியமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரை உச்சரிக்கும் போது கட்டாயம் ஸலவாத் கூற வேண்டுமா? தமீம் பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரை உச்சரிப்பவரும், அதைக் கேட்பவரும் அவர்கள் மீது ஸலவாத்துச்…

சூரியன் மறையும் போது தொழுது துஆ செய்யலாமா?

சூரியன் மறையும் போது தொழுது துஆ செய்யலாமா? பதில்: மூன்று நேரங்களில் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்து உள்ளார்கள். صحيح مسلم 1966 – وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى حَدَّثَنَا عَبْدُ اللَّهِ…

தொழுகையில் அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா?

தொழுகையில் அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா? பதில் : தொழுகையில் கேட்கும் துஆக்கள் அரபியில் தான் இருக்க வேண்டும் என்று அதிகமானவர்கள் கூறுகின்றனர். தொழுகையில் கேட்கப்படும் துஆக்கள் அரபியில் தான் இருக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் எடுத்து வைக்கும்…

தொழுகையில் தமிழில் துஆ செய்யலாமா?

தொழுகையில் தமிழில் துஆ செய்யலாமா? s.a.s.காமில் பதில்: குர்ஆனில் இறைவன் கற்றுத்தந்த துஆக்களையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்த துஆக்களையும் அரபுமொழியில் அப்படியே உள்ளபடி ஓத வேண்டும். அரபுமொழிக்கு சிறப்பு சேர்ப்பது இதன் நோக்கம் அல்ல. அல்லாஹ்வின் வார்த்தையையும், நபியின்…

சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது கூடுமா?  

சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது கூடுமா? சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பிறகு அல்லாஹும் மஹ்தினி என்று ஆரம்பிக்கும் குனூத்தை ஷாஃபி மத்ஹபினர் சுன்னத்தாகக் கருதி செய்து வருகின்றனர். இது தொடர்பான செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும். மேலும் சில ஸஹீஹான ஹதீஸ்களை முழுமையாக…

ஈத் முபாரக் பெருநாள் வாழ்த்து  சொல்லலாமா?

ஈத் முபாரக், பெருநாள் வாழ்த்து சொல்லலாமா? பெருநாள் தினத்தில் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் என்று சொல்லும் வழக்கம் சமுதாயத்தில் பரவி வருகிறது. இது இஸ்லாத்தின் முக்கியமான ஒரு நபிவழி என்பது போல் மக்களால் கருதப்படுகிறது. ஒருவர் தனது தாய்மொழியில் குர்ஆன், ஹதீஸுக்கு…

பெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும் கூட்டாகவும் கூறலாமா?

பெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா? அறிவீனமான வாதங்களுக்குத் தக்க பதில் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதற்காக தக்பீர் கூறுவது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் விளங்கிக்…

இமாம் வித்ர் குனூத் ஓதும் போது ஆமீன் கூறலாமா?

இமாம் வித்ர் குனூத் ஓதும் போது ஆமீன் கூறலாமா? இமாம் வித்ர் குனூத் ஓதும் போது ஆமீன் கூறலாமா? முஹம்மது ரசூல். பதில் : வித்ர் தொழுகையில் குனூத் ஓதும் வழிமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். مسند…

தராவீஹ் தொழுகையில் இடையில் தஸ்பீஹ் உண்டா?

தராவீஹ் தொழுகையில் இடையில் தஸ்பீஹ் உண்டா? ஒவ்வொரு நான்கு ரக்அத்கள் முடிந்த பின் நீண்ட திக்ருகளை ஓதுகின்றனர். முதல் நான்கு ரக்அத்கள் முடிவில் அபூபக்ர் (ரலி) அவர்களைப் புகழ்ந்து போற்றும் வகையிலும், இரண்டாவது நான்கு ரக்அத்கள் முடிந்த பின் உமர் (ரலி)…