பள்ளிவாசலில் விற்பதும் வாங்குவதும் கூடுமா?
பள்ளிவாசலில் விற்பதும் வாங்குவதும் கூடுமா? சமீர் அஹ்மத் பதில் : பள்ளிவாசலில் வியாபாரம் செய்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. سنن الترمذي 322 – حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ…