Category: வணக்கங்கள்

ஷைத்தான்  நபித்தோழருக்கு  ஆயத்துல்  குர்ஸியைக்  கற்றுக்  கொடுத்தானா?

ஷைத்தான் நபித்தோழருக்கு ஆயத்துல் குர்ஸியைக் கற்றுக் கொடுத்தானா? பதில் அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு ஷைத்தான் ஆயத்துல் குர்ஸியைக் கற்றுக் கொடுத்தான் என்று கூறும் ஹதீஸ்கள் உள்ளன. இது குறித்து விபரமாகப் பேசும் ஹதீஸைக் காண்போம். صحيح البخاري 2311 – وَقَالَ…

கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?

கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? கூட்டு துஆ ஓதலாம் என்ற கருத்துடையோர் சில ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்களே? அதன் நிலை என்ன? இப்னு ஜமீலா, முகவை. பதில் கூட்டு துஆ ஓதலாம் என்ற கருத்துடையவர்கள் சில ஹதீஸ்களை எடுத்துக்காட்டி நியாயப்படுத்துகின்றனர்.…

பாங்குக்குப் பின் ஸலவாத் ஓத வேண்டும் என்பது பலவீனமானதா?

பாங்குக்குப் பின் ஸலவாத் ஓத வேண்டும் என்பது பலவீனமானதா? கேள்வி : பாங்குக்குப் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் என்று ஹதீஸ்கள் உள்ளன. இதன் படி நாம் ஸலவாத் சொல்லி வருகிறோம். ஆனால் இந்த…

ஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்

ஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள் முஸ்லிம்கள் அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும். அதன் வெளிப்பாடாக அவர்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். மேலும் நபிகள் நாயகம் (ஸல்)…

தூய்மை இல்லாமல் குர்ஆன் ஓதலாகாது என்ற ஹதீஸ் சரியா?

தூய்மை இல்லாமல் குர்ஆன் ஓதலாகாது என்ற ஹதீஸ் சரியா? குளிப்பு கடமையான நிலையிலும், மாதவிடாய் நேரத்திலும் குர்ஆன் ஓதலாம் என்று சொல்கிறீர்கள். ஆனால் அபூதாவூதில் 229 வது ஹதீஸில் குளிப்பு கடமையான நேரங்களில் குர்ஆன் ஓதக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதே? யூசுஃப்…

அவ்வாபீன் என்ற ஒரு தொழுகை உண்டா?

அவ்வாபீன் என்ற ஒரு தொழுகை உண்டா? அவ்வாபீன் தொழுகை என்ற பெயரில் தப்லீக் ஜமாஅத்தினர் மக்ரிப் இஷாவுக்கு இடையில் ஆறு ரக்அத்களைத் தொழுகிறார்கள். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ்களை எடுத்துக் காட்டுகிறார்கள். ஆதாரம் ஒன்று سنن الترمذي 435 – حَدَّثَنَا…

ஏழு வயதில் தொழ ஏவ வேண்டும் என்ற ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?

ஏழு வயதில் தொழ ஏவ வேண்டும் என்ற ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பதில் இந்தக் கருத்தில் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை முற்றிலும் பலவீனமாக உள்ளன. ஆயினும் சில ஹதீஸ்களில் சில விமர்சனங்கள் இருந்தாலும் அதன் காரணமாக பலவீனமாக ஆகாது. அறிவிப்பாளர்…

வித்ரில் குனூத் ஓதுவதற்கு ஆதாரம் உண்டா?

வித்ரில் குனூத் ஓதுவதற்கு ஆதாரம் உண்டா? வித்ரில் குனூத் ஓதுவது பற்றி பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பலவீனமாக உள்ளன. ஆயினும் வித்ரில் குனூத் ஓதுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் உள்ளது. سنن النسائي 1745 – أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ:…

மதீனாவுக்கு கொள்ளை நோய் வராது என்று ஹதீஸ் உள்ளதா?

மதீனாவுக்குள் பிளேக் நோய், கொள்ளை நோய் ஏற்படாது என்று நபிகள் சொன்னார்களா? அப்படியானால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மக்கா மதீனாவில் இருப்பது ஏன்? பதில் மதீனாவுக்கு பிளேக் நோய் மட்டும் வராது என்று ஹதீஸ்கள் உள்ளன. எந்தக் கொள்ளை நோயும்…

வீடுகளில் கழிப்பறை அமைக்கலாமா?

வீடுகளில் கழிப்பறை அமைக்கலாமா? அஸதுல்லா தாம்பரம் பதில் வீடுகளில் கழிப்பறை அமைப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல. அது வரவேற்கத்தக்க நல்ல காரியம் தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மலஜலம் கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி தூரமான வெற்றிடத்துக்குச் செல்லும் வழக்கம்…