Category: வணக்கங்கள்

ஜும்மாவுக்கு முன் சுன்னத் உண்டு எனக் கூறும் ஹதீஸ் பலவீனமனதா?

ஜும்மாவுக்கு முன் சுன்னத் என கூறும் ஹதீஸ் பலவீனமனதா நீ இங்கே வருவதற்கு முன்னால் என்ற வாசகம் ஷாத் என்று அல்பானி கூறியுள்ளதால் ஜும்மாவுக்கு முன் சுன்னத உண்டு என்ற வாதம் தவறு சிலர் கூறுகிறார்களே அது சரியா? அனீஸ் அஹ்மத்,…

ஜும்ஆவுக்கு முன் ஸுன்னத் உண்டா?

ஜும்ஆவுக்கு முன் ஸுன்னத் உண்டா? ஜும்ஆவுக்கு முன்னால் ஸுன்னத் தொழுகை உண்டு என நாம் எழுதியதை அனைவரும் அறிவீர்கள். இதில் உடன்பாடில்லாதவர்களில் இலங்கை நண்பர், மவ்லவி அப்துல் வதூத் ஜிப்ரியும் ஒருவர். நாம் எழுதியதை மறுத்து நமக்கு ஒரு மடல் வரைந்திருந்தார்.…

சிறுவர்களுக்கு வணக்கங்கள் அவசியமா?

சிறுவர்களுக்கு வணக்கங்கள் அவசியமா? எட்டு வயதுப் பிள்ளை சுபுஹு தொழுகைக்கு எழுந்திரிக்கா விட்டால் எழுந்தவுடன் தொழுகச் சொல்லலாமா? பதில் : பொதுவாக மார்க்கக் கடமைகள் யாவும் பருவ வயதை அடைந்தவர்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளது. தொழாமல் உறங்கிவிட்டால் விழித்தவுடன் தொழுகையை நிறைவேற்றுவது பருவ…

நபித்தோழர்கள் நட்சத்திரம் போன்றவர்கள் என்ற ஹதீஸ் சரியா?

நபித்தோழர்கள் நட்சத்திரம் போன்றவர்கள் என்ற ஹதீஸ் சரியா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாத பல ஹதீஸ்களை அவர்கள் சொன்னதாக மவ்லவிகளில் பலர் ஜும்ஆ மேடைகளிலும், பொதுக் கூட்டங்களிலும் சொல்லி வருவதைக் காண்கிறோம். நபித்தோழர்கள் நட்சத்திரம் போன்றவர்கள்; அவர்களில் யாரை நீங்கள்…

மனிதர்களின் பாவங்களால் ஹஜ்ருல் அஸ்வத் கருத்துவிட்டதா?

மனிதர்களின் பாவங்களால் ஹஜ்ருல் அஸ்வத் கருத்துவிட்டதா? ஆதமின் மக்களின் பாவத்தினால் ஹஜ்ருல் அஸ்வத் கருத்துவிட்டது என்று கூறுகின்றார்களே இது சரியா? 803حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ…

தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதினால் வறுமை நீங்குமா?

தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதலாமா? தினசரி வாகிஆ அத்தியாயம் ஓதினால் வறுமை நீங்கும் என்கிறார்கள். அது சரியா? சரி இல்லை என்றால் இரவில் எதை ஓதுவது? காஜா மைதீன் பதில் : வாகிஆ சூராவை ஓதுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து சில…

ஷைத்தான்  நபித்தோழருக்கு  ஆயத்துல்  குர்ஸியைக்  கற்றுக்  கொடுத்தானா?

ஷைத்தான் நபித்தோழருக்கு ஆயத்துல் குர்ஸியைக் கற்றுக் கொடுத்தானா? பதில் அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு ஷைத்தான் ஆயத்துல் குர்ஸியைக் கற்றுக் கொடுத்தான் என்று கூறும் ஹதீஸ்கள் உள்ளன. இது குறித்து விபரமாகப் பேசும் ஹதீஸைக் காண்போம். صحيح البخاري 2311 – وَقَالَ…

கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?

கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? கூட்டு துஆ ஓதலாம் என்ற கருத்துடையோர் சில ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்களே? அதன் நிலை என்ன? இப்னு ஜமீலா, முகவை. பதில் கூட்டு துஆ ஓதலாம் என்ற கருத்துடையவர்கள் சில ஹதீஸ்களை எடுத்துக்காட்டி நியாயப்படுத்துகின்றனர்.…

பாங்குக்குப் பின் ஸலவாத் ஓத வேண்டும் என்பது பலவீனமானதா?

பாங்குக்குப் பின் ஸலவாத் ஓத வேண்டும் என்பது பலவீனமானதா? கேள்வி : பாங்குக்குப் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் என்று ஹதீஸ்கள் உள்ளன. இதன் படி நாம் ஸலவாத் சொல்லி வருகிறோம். ஆனால் இந்த…

ஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்

ஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள் முஸ்லிம்கள் அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும். அதன் வெளிப்பாடாக அவர்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். மேலும் நபிகள் நாயகம் (ஸல்)…