Category: வணக்கங்கள்

தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ

தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின் اَللّهُمَّ خَلَقْتَ نَفْسِيْ وَأَنْتَتَوَفَّاهَا لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَافِيَةَ அல்லாஹும்ம ஃகலக்(த்)த…

வெள்ளிக்கிழமை துஆ ஏற்கப்படும் நேரம் எது?

வெள்ளிக்கிழமை துஆ ஏற்கப்படும் நேரம் எது? வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் கேட்கப்படும் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று பின்வரும் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது. 1409و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَا أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ…

ஆலோசனைக் கூட்டங்களுக்கு தனி துஆ உண்டா?

ஆலோசனைக் கூட்டங்களுக்கு தனி துஆ உண்டா? ரியால் தீன், இலங்கை. பதில் : நம்முடைய காரியங்களில் ஆலோசனை செய்து கொள்ள வேண்டும் என்று இறைவன் திருக்குர்ஆனில் கட்டளையிடுகிறான். காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக!…

ரஹ் அலை ஸல் ரலி – என்றால் என்ன?

ரஹ், அலை, ஸல், ரலி – என்றால் என்ன? கேள்வி: முன் சென்றவர்களின் பெயருக்குப் பின்னால் ஸல், அலை, ரலி, ரஹ் என்றெல்லாம் முஸ்லிம்களாகிய நீங்கள் குறிப்பிடுவதன் கருத்து என்ன என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். எப்படி விளக்கம் கூறுவது? –…

ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனில் உள்ள திக்ருகளைக் கொண்டு திக்ர் செய்யலாமா?

ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனில் உள்ள திக்ருகளைக் கொண்டு திக்ர் செய்யலாமா? அது எண்ணுவதற்கு எளிதாக உள்ளது. பதில் மார்க்க அறிவு இல்லாதவர்களின் அப்ளிகேசன்கள் பல உள்ளன. அல்லாஹ்வை திக்ரு செய்வதாக இருந்தால் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் உள்ளவைகளைத் தான் திக்ரு செய்ய வேண்டும். ஆதாரமற்றவைகளையும்,…

உளூவின்றி குர்ஆனைத் தொடலாமா?

உளூவின்றி குர்ஆனைத் தொடலாமா? கேள்வி : உளூவின்றி குர்ஆனைத் தொடக் கூடாது என்பதற்கு ஆதாரம் என்ன? பதில் : உளூ இல்லாதவர்களும், குளிப்பு கடமையானவர்களும் குர்ஆனைத் தொடலாமா என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. தொடலாம் என்பதே சரியான கருத்தாகும்.…

ஸஜ்தா திலாவத் ஓர் ஆய்வு

ஸஜ்தா திலாவத் தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தாச் செய்கின்றோம். இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம். இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் எவை? அதாவது எந்தெந்த வசனங்களை ஓதும் போது நாம் ஸஜ்தாச்…

மதீனா ஸியாரத் ஹஜ்ஜின் ஓர் அங்கமா?

மதீனா ஸியாரத் ஹஜ்ஜின் ஓர் அங்கமா? மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீயை ஜியாரத் செய்வது ஹஜ்ஜில் உள்ள ஒரு வணக்கம் என்றே அதிகமான மக்கள் விளங்கி வைத்துள்ளனர். மதீனாவுக்குச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ஜியாரத் செய்வது ஹஜ்ஜின் நிபந்தனையாகவோ,…

ஹஜ்ஜின் போது நபிகளாரின் கப்ரை ஜியாரத் செய்வது அவசியமா?

ஹஜ்ஜின் போது நபிகளாரின் கப்ரை ஜியாரத் செய்வது அவசியமா? ஹஜ்ஜுக்கும், நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஒருவர் ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு மதீனா செல்லாமல் வந்துவிட்டால் அவரின் ஹஜ்ஜுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கஅபத்துல்லாஹ், ஸஃபா, மர்வா,…

ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது பித்அத் ஆகுமா?

ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது பித்அத் ஆகுமா? ஜமாலுத்தீன் பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, அல்லது அவர்களின் காலத்தில் நபித்தோழர்களோ ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்ததாக நேரடியாக ஆதாரங்கள் இல்லை என்பதால் இதை பித்அத் என்று…