Category: வணக்கங்கள்

ஜம்ஜம் தண்ணீர் குறித்து தவறான நம்பிக்கை

ஜம்ஜம் தண்ணீர் ஹஜ் செய்து விட்டு வருபவர்கள் ஜம்ஜம் தண்ணீரைக் கொண்டு வருகிறார்களே இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு எடுத்துச் சென்றார்களா? இந்தத் தண்ணீர் அருந்தினால் நோய் குணமாகும் என்பது சரியா? ஆயிஷா (ரலி) அவர்கள் ஜம்ஜம்…

ஜுமுஆ நேரத்தில் கடையை மூட வேண்டுமா?

ஜுமுஆ நேரத்தில் கடையை மூட வேண்டுமா? ஜுமுஆ நேரத்தில் வியாபாரத்தை விட்டுவிட வேண்டுமா? அல்லது தொழுகைக்கு வந்தால் போதுமா? ஜஹுபர் கான். பதில்: சிலர் ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத நபர்கள் மூலமோ, ஜும்ஆ கடமையாகாத பெண்கள் மற்றும் சிறுவர்கள்…

ஹஜ்ஜின் பெயரால் கொள்ளையோ கொள்ளை

ஹஜ்ஜின் பெயரால் கொள்ளையோ கொள்ளை (இது 2010 ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை. அன்றைய நிலவரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.) இந்தியாவில் அதிகம் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில்களில் ஹஜ் தொழில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தனியார்கள் நடத்தும் ஹஜ் சர்வீஸ்கள் முஸ்லிம்களின்…

ஷைத்தான்  நபித்தோழருக்கு  ஆயதுல்  குர்ஸியைக்  கற்றுக்  கொடுத்தானா?

ஷைத்தான் நபித்தோழருக்கு ஆயதுல் குர்ஸியைக் கற்றுக் கொடுத்தானா? பதில் அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு ஷைத்தான் ஆயத்துல் குர்ஸியைக் கற்றுக் கொடுத்தான் என்று கூறும் ஹதீஸ்கள் உள்ளன. இது குறித்து விபரமாகப் பேசும் ஹதீஸைக் காண்போம். صحيح البخاري 2311 – وَقَالَ…

நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று பத்திரிக்கை அடிக்கலாமா?

நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று பத்திரிக்கை அடிக்கலாமா? முஹம்மத் இர்ஷாத் கான். பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துஆவுக்கு பரக்கத் உள்ளது என்பது உண்மை தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நாம் வாழ்ந்து அவர்கள்…

786 என்றால் என்ன?

786 என்றால் என்ன? இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதைப் பயன்படுத்தலாமா? பதில்: நியுமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவ‌ர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சில‌ர் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயி‌னர். أبجد هوز حطي كلمن…

வீட்டின் முகப்பில் திக்ருகளை பிரேம் போட்டு தொங்கவிடலாமா?

வீட்டின் முகப்பில் திக்ருகளை பிரேம் போட்டு தொங்கவிடலாமா? வீட்டின் முன் அல்லது வீட்டின் உள்ளே அல்லாஹு அக்பர் என்றும், லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்றும் எழுதலாமா? பிரேம் போட்டு தொங்க விடலாமா? விளக்கம் தேவை. ஷாஹுல் ஹமீது பதில் :…

ஐந்து கலிமாக்கள் உண்டா?

ஐந்து கலிமாக்கள் உண்டா? அப்துல் அலீம் பதில் : இஸ்லாத்தில் ஐந்து கலிமாக்கள் உள்ளதாக தமிழக முஸ்லிம்களில் அதிகமானவர்கள் நம்புகிறார்கள். ஐந்து கலிமாக்கள் என்று சில சொற்களை உண்டாக்கி கலிமா தய்யிப், கலிமா ஷஹாதத், கலிமா தம்ஜீது, கலிமா தவ்ஹீது, கலிமா…