Category: இரு பெருநாட்கள்

ஃபித்ராவை முஸ்லிம்களுக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டுமா?

ஃபித்ராவை முஸ்லிம்களுக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டுமா? இது குறித்து நேரடியான எந்தக் கட்டளையும் ஹதீஸ்களில் காணப்படவில்லை. பொதுவாக இஸ்லாத்தில் சொல்லப்பட்ட எல்லா தர்மங்களும் தேவையுடையவர்களைக் கருத்தில் கொண்டதாகும். எல்லா தர்மங்களையும் முஸ்லிம்களுக்குக் கொடுப்பது போல் முஸ்லிமல்லாதவர்களுக்கும் கொடுக்கலாம். ஆனால் ஃபித்ரா…

வெள்ளிக்கிழமை பெருநாள் வந்தால் ஜும்ஆ கடமையா?

வெள்ளிக்கிழமை பெருநாள் வந்தால் ஜும்ஆ கடமையா? நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய பெருநாட்கள் வெள்ளிக்கிழமை வந்தால் அன்று பெருநாள் தொழுகையைக் கட்டாயம் தொழ வேண்டும். ஜும்ஆ தொழுகையை விரும்பினால் தொழலாம்; தொழாமலும் இருக்கலாம். இது குறித்து பல ஹதீஸ்கள் உள்ளன.…

பெருநாள் தொழுகைச் சட்டங்கள்

பெருநாள் தொழுகை சட்டங்கள் பெருநாள் தொழுகையின் அவசியம் பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம். ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால் ஜும்ஆவிற்குப் பதிலாக பெருநாள் தொழுகையே போதுமானது என்று…

நோன்பு – நூல்

நோன்பு ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் பக்கங்கள் : 120 விலை ரூபாய் 25.00 அறிமுகம் இஸ்லாத்தின் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. ஆண்டு தோறும் முஸ்லிம் சமுதாயம் இக்கடமையை நிறைவேற்றி வந்தாலும் பலர் நோன்பின் சட்டங்களை முழுமையாக அறியாதவர்களாக…