Category: ஜமாஅத் தொழுகை

தொழுகைக்கு ஒலிபெருக்கியைப் பயன்படுத்தலாமா?

தொழுகைக்கு ஒலிபெருக்கியைப் பயன்படுத்தலாமா? செய்யத் பதில் : கூட்டுத் தொழுகையில் இமாமின் நடவடிக்கைகளை மக்கள் அறிந்து கொண்டால் தான் அவரைப் பின்பற்ற முடியும். சில நேரங்களில் இமாமுடைய குரல் உரத்த சப்தமாக இருக்காது. இதனால் கடைசியில் இருப்பவர்களுக்குக் கேட்காது. இதனால் குழப்பம்…

இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா?

இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா? முஹம்மத் ஹஸ்ஸான் பதில் இமாம் மிம்பரில் ஓதும் துஆவுக்கு ஆமீன் கூற எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் மத்ஹ்பு நூல்களிலும் மத்ஹபைப் பின்பற்றாத சில அறிஞ்ரகளின் ஃபத்வாக்களிலும் ஆமீன் கூறலாம் என்று…

கூட்டு துவா ஓதும் இமாமைப் பின்பற்றி தொழுவது கூடுமா?

கூட்டு துவா ஓதும் இமாமைப் பின்பற்றி தொழுவது கூடுமா? இதில் நமது தவ்ஹீத் சகோதரர்களே! சமரசம் ஆகி விடுகிறார்களே! இது சரியா? நிரவி, அதீன், பிரான்ஸ் பதில் : இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதை மார்க்கம் தடுக்கின்றது. இணைவைக்கும இமாமைப் பின்பற்றலாமா?…

பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா?

பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா? பள்ளிவாசலில் ஆண்கள் ஜமாஅத்துடன் தொழுவது போல் பெண்களும் பள்ளிக்கு வந்து தொழலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. صحيح البخاري 5238 – حَدَّثَنَا…

ஒரு பள்ளியில் இரு ஜமாஅத்கள் இரு ஜும்ஆக்கள் நடத்தலாமா?

ஒரு பள்ளியில் இரு ஜமாஅத்கள், இரு ஜும்ஆக்கள் நடத்தலாமா? நான் அமெரிக்காவில் இருக்கிறேன்; எங்கள் பள்ளிவாசலில் ஒரு மணி நேர வித்தியாசத்தில் இரண்டு ஜும்ஆக்கள் நடத்தப்படுகின்றன. இதில் எது சரியான ஜும்ஆ? அஸ்வார் முஹம்மத் பதில் : ஜும்ஆ பற்றி அறிந்து…

அருகில் மத்ஹப் பள்ளி மட்டுமே இருந்தால்?

அருகில் மத்ஹப் பள்ளி மட்டுமே இருந்தால்? அருகில் மத்ஹப் பள்ளி மட்டுமே இருந்தால் அங்கே தொழலாமா? தொப்பி போடாமல் தொழக்கூடாது என்று போர்டு போடாவிட்டால் அங்கே தொழலாமா? முஹம்மத் மிஸ்பாஹுல்லாஹ் பதில்: எந்தப் பள்ளிகளுக்குச் சென்று தொழக்கூடாது என்பதை மார்க்கம் தெளிவுபடுத்தியுள்ளது.…

கூட்டு துஆ ஓதும் இமாமைப் பின்பற்றி தொழுவது கூடுமா?

கூட்டு துஆ ஓதும் இமாமைப் பின்பற்றி தொழுவது கூடுமா? இதில் நமது தவ்ஹீத் சகோதரர்களே! சமரசம் ஆகி விடுகிறார்களே! இது சரியா? நிரவி, அதீன், பிரான்ஸ் பதில் : இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதை மார்க்கம் தடுக்கின்றது. இணைவைக்கும இமாமைப் பின்பற்றலாமா?…

ஜும்ஆ தொழுகைக்குத் தாமதமாக வந்தால்?

ஜும்ஆ தொழுகைக்குத் தாமதமாக வந்தால்? ஒருவர் ஜும்ஆ தொழுகையில் கடைசி ரக்அத்தைத் தவறவிட்டு ஸஜ்தாவிலோ, அத்தஹிய்யாத் இருப்பிலோ இமாமுடன் இணைகிறார். இந்நிலையில் அவர் இமாம் ஸலாம் கொடுத்ததும் எழுந்து, தவறவிட்ட ஜும்ஆவின் இரண்டு ரக்அத்களைத் தொழ வேண்டுமா? அல்லது லுஹர் தொழுகையைத்…

தொழுது கொண்டிருக்கும் போது இகாமத் சொல்லப்பட்டால்?

தொழுது கொண்டிருக்கும் போது இகாமத் சொல்லப்பட்டால்? தொழுது கொண்டிருக்கும் போது, இகாமத் சொல்லப்பட்டால், தொழுகையை விட்டு விட்டு, ஜமாஅத்தில் சேருவதா? அல்லது தொழுகையை முடித்து விட்டு ஜமாஅத்தில் சேருவதா? அர்ஷாத்-கத்தார் முன்னர் எழுதிய பதில் இன்று திருத்தி வெளியிடப்படுகிறது பதில் :…

ஜமாஅத் தொழுகையை அதிகம் நீட்டக் கூடாது

ஜமாஅத் தொழுகையை அதிகம் நீட்டக் கூடாது தனியாக தொழும்போது நமது சக்திக்கு உட்பட்டு நீண்ட நேரம் தொழலாம். ஆனால் ஜமாஅத் தொழுகை நடத்தும் போது இமாம் இயன்றவரை சுருக்கமாகத் தொழ வேண்டும். صحيح البخاري 707 – حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ…