Category: ஜும் ஆ தொழுகை

ஜும்ஆவுக்கு இரண்டு பாங்குகள் உண்டா?

ஜும்ஆவுக்கு இரண்டு பாங்குகள் உண்டா? ஜும்ஆத் தொழுகைக்கு இரண்டு பாங்குகள் சொல்லும் வழக்கம் நடைமுறையில் இருக்கின்றது. அனேகமாக எல்லா பள்ளிகளிலும் ஜும்ஆ தொழுகைக்கு இரண்டு பாங்குகள் கூறுவதை நாம் பார்க்கிறோம். ஜும்ஆவுக்கு இரு பாங்குகள் சொல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

ஜும்மா உரையில் கலீஃபாக்களின் பெயர்களைக் கூற வேண்டுமா?

ஜும்மா உரையில் கலீஃபாக்களின் பெயர்களைக் கூற வேண்டுமா? ஜும்மா உரையில் அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ஆகிய நபித்தோழர்களின் பெயர்களைக் கூறி துஆச் செய்வது நபிவழியா? நியாஸ் மீரா சாஹிப் பதில் : அபூபக்ர் (ரலி) உள்ளிட்ட நான்கு கலீஃபாக்களின் பெயர்களையும்,…

ஜும்ஆ உரைக்கு கைத்தடி அவசியமா?

ஜும்ஆவில் குத்பா எனும் உரை நிகழ்த்தும் போது இமாம் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு தான் உரையாற்ற வேண்டுமா? ஃபர்சான் பதில்: ஜும்ஆவில் கைத்தடி, கத்தி போன்றவற்றைப் பிடித்த நிலையில் இமாம் உரையாற்ற வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். பல பள்ளிவாசல்களில் இவ்வாறு…

இமாமின் கடைசி இருப்பில் சேர்பவர் ஓதவேண்டியவை என்ன?

இமாமின் கடைசி இருப்பில் சேர்பவர் ஓதவேண்டியவை என்ன? இமாம் கடைசி இருப்பில் இருக்கும் போது சேர்ந்தால் அத்தஹிய்யாத்து மட்டும் ஓதினால் போதுமா? அல்லது இறுதி ரக்அத்தில் ஓத வேண்டிய ஸலவாத், துஆக்களையும் சேர்த்து ஓத வேண்டுமா? எஸ். அப்துல் ஹக்கீம், சக்கராப்பள்ளி.…

மழைக்காலமும் ஜமாஅத் தொழுகையும்

மழைக்காலமும் ஜமாஅத் தொழுகையும் கடுமையான மழை நேரங்களில் பள்ளிவாசலுக்கு வராமல் கடமையான தொழுகைகளை வீடுகளிலேயே தொழுவதற்கு மார்க்கம் அனுமதிக்கின்றது. அது போன்ற சூழ்நிலையில் பாங்கின் சில வாசகங்களை மாற்றிச் சொல்ல வேண்டும். ஹய்ய அலஸ்ஸலாஹ், மற்றும் ஹய்ய அலல் ஃபலாஹ் என்ற…

ஜும்மாவுக்கு முன் சுன்னத் உண்டு எனக் கூறும் ஹதீஸ் பலவீனமனதா?

ஜும்மாவுக்கு முன் சுன்னத் என கூறும் ஹதீஸ் பலவீனமனதா நீ இங்கே வருவதற்கு முன்னால் என்ற வாசகம் ஷாத் என்று அல்பானி கூறியுள்ளதால் ஜும்மாவுக்கு முன் சுன்னத உண்டு என்ற வாதம் தவறு சிலர் கூறுகிறார்களே அது சரியா? அனீஸ் அஹ்மத்,…

ஜும்ஆவுக்கு முன் ஸுன்னத் உண்டா?

ஜும்ஆவுக்கு முன் ஸுன்னத் உண்டா? ஜும்ஆவுக்கு முன்னால் ஸுன்னத் தொழுகை உண்டு என நாம் எழுதியதை அனைவரும் அறிவீர்கள். இதில் உடன்பாடில்லாதவர்களில் இலங்கை நண்பர், மவ்லவி அப்துல் வதூத் ஜிப்ரியும் ஒருவர். நாம் எழுதியதை மறுத்து நமக்கு ஒரு மடல் வரைந்திருந்தார்.…

இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா?

இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா? முஹம்மத் ஹஸ்ஸான் பதில் இமாம் மிம்பரில் ஓதும் துஆவுக்கு ஆமீன் கூற எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் மத்ஹ்பு நூல்களிலும் மத்ஹபைப் பின்பற்றாத சில அறிஞ்ரகளின் ஃபத்வாக்களிலும் ஆமீன் கூறலாம் என்று…

பெண்கள் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழலாமா‎?

பெண்கள் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழலாமா‎? அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய ‎நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை ‎கடமையாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‎ நூல்: அபூதாவூத் 901 இந்த…

ஒரு பள்ளியில் இரு ஜமாஅத்கள் இரு ஜும்ஆக்கள் நடத்தலாமா?

ஒரு பள்ளியில் இரு ஜமாஅத்கள், இரு ஜும்ஆக்கள் நடத்தலாமா? நான் அமெரிக்காவில் இருக்கிறேன்; எங்கள் பள்ளிவாசலில் ஒரு மணி நேர வித்தியாசத்தில் இரண்டு ஜும்ஆக்கள் நடத்தப்படுகின்றன. இதில் எது சரியான ஜும்ஆ? அஸ்வார் முஹம்மத் பதில் : ஜும்ஆ பற்றி அறிந்து…