Category: தொழுகை

துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா?

துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா? கேள்வி: இறந்தவரை அடக்கம் செய்தபின் அவருடைய வீட்டிற்கு வந்து ஒருவருக்கொருவர் முஸாஃபஹா செய்து ஸலாம் சொல்லிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வது இறந்தவருக்கு பயன்தருமா? பாத்திமா. பதில் : இறந்தவரை அடக்கம் செய்தபின் அவரது வீட்டிற்கு…

ஜனாஸா தொழுகை

ஜனாஸா தொழுகை ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனுக்குத் தொழுவித்து அடக்கம் செய்வது முஸ்லிம்களின் கடமையாகும். இறந்தவருக்கு எப்படித் தொழுவிக்க வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். அவற்றைக் காண்போம். தொழுவிக்கும் இடம் பள்ளிவாசலின் உள்பகுதி, வெளிப்பகுதி, வீடுகள்,…

சாம்பலாக்கப்பட்டவர்களுக்கு கப்ரு வேதனை எப்படி

சாம்பலாக்கப்பட்டவர்களுக்கு கப்ரு வேதனை எப்படி? கப்ரு வேதனை கடல் பயணத்தில் இறந்தவர்கள், உடலை எரித்துச் சாம்பலாக்கி பல பகுதிகளில் தூவி விடப்பட்டவர்கள், மிருகங்களால் அடித்துக் கொல்லப்பட்டு அவற்றுக்கு உணவாகிப் போனவர்கள், ஆகியோருக்கு கப்ரு வேதனை எவ்வாறு? இவர்களுக்குக் கப்ரே கிடையாது எனும்…

மரணிக்கும் நேரத்துக்கும் இடத்துக்கும் சிறப்பு உண்டா?

பல்வகை மரணங்கள் ஒருவர் எப்படி மரணிக்கிறார்? எந்த நேரத்தில் மரணிக்கிறார்? எந்த இடத்தில் மரணிக்கிறார்? என்பதன் அடிப்படையில் அவரை நல்லவர் என்றோ, கெட்டவர் என்றோ முடிவு செய்யும் மனநிலை பரவலாக மக்களிடம் உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளையும், அவர்கள்…

வெளியூரில் மரணிப்பதற்கு சிறப்பு உண்டா?

வெளியூரில் மரணிப்பதற்கு சிறப்பு உண்டா? கேள்வி: வெளியூரில் மரணிப்பது சிறப்பு என்று பின்வரும் ஹதீஸ் கூறுகிறது. மதினாவில் மரணித்த ஒருவருக்குத் தொழ வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவர் பிறந்த ஊர் அல்லாத அந்நிய ஊரில் மரணித்திருக்கக் கூடாதா! என்று…

ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா?

ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா? ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா? அக்பர் மைதீன். பதில்: ஜனாஸாத் தொழுகையில் இரண்டு ஸலாம் கொடுப்பதே நபிவழியாகும். السنن الكبرى للبيهقي – كتاب الجنائز وأخبرنا أبو حامد أحمد بن…

பெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டில் நடத்தலாமா?

பெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டில் நடத்தலாமா? பெண்கள் ஜனாசா தொழுகையை வீட்டில் தொழுது விட்டு பின்னர் பள்ளிக்குக் கொண்டு சென்று அங்கு ஆண்கள் தொழுகை நடத்தலாமா? பி.அன்வர் பாஷா, பேர்ணாம் பட்டு பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள்…

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா?

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா? அவருக்காக பாவ மன்னிப்பு தேடலாமா? எனது தகப்பனார் தற்கொலை செய்தல் நிரந்தர நரகத்திற்குரியது என தெரியாமல் தற்கொலை செய்து கொண்டார். தெரியாமல் செய்த தற்கொலைக்கு நரகம் உண்டா? அவருக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டா? அவருக்கு…

காயிப் ஜனாஸா தொழுகை எப்போது கூடும்?

காயிப் ஜனாஸா தொழுகை எப்போது கூடும்? பதில் : ஜனாஸாத் தொழுகை என்பது இறந்தவரின் உடலை முன்னால் வைத்துக் கொண்டு செய்யப்படும் பிரார்த்தனையாகும். ஆயினும் முக்கியப் பிரமுகர்கள் இறந்து விட்டால் பல ஊர்களில் ஜனாஸா முன் வைக்கப்படாமல் தொழுகை நடத்தப்படுகிறது. இது…

உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் அடக்கம் செய்யப்பட்டால் மீண்டும் தொழுகை நடத்த வேண்டுமா?

உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் அடக்கம் செய்யப்பட்டால் மீண்டும் தொழுகை நடத்த வேண்டுமா? ஒரு முஸ்லிம் இறந்த பிறகு அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தி அடக்கம் செய்து விட்டனர். இறந்தவர் இயற்கையாக மரணிக்கவில்லை; கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பின்னர் கருதி மறுபடியும்…