Category: தொழுகையின் சலுகைகள்

ஹஜ்ஜில் மட்டும் தான் கஸ்ர் தொழுகையா?

ஹஜ்ஜில் மட்டும் தான் கஸ்ர் தொழுகையா? ஹஜ்ஜு அல்லாத பிரயாண காலங்களில் கடமையான இரு நேரத் தொழுகைகளை இணைத்து முற்படுத்தி ஒரே நேரத்தில் தொழுவதற்கு சரியான ஹதீஸ் உண்டா? முஹம்மத் ஸபீர். பதில் : ஒருவர் ஹஜ் பயணத்தில் மட்டுமே நான்கு…

நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாதா?

நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாதா? நிற்கவும் தரையில் அமர்ந்தும் தொழ இயலாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழலாமா என்ற கேள்விக்கு தமிழ்நாடு ஜமாஅதுல் உலமா கூடாது என்று ஃப்தவா அளித்துள்ளனர். இது சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது. சில வாதங்களுக்கு நாம் பதில்…

தொழும் போது மூன்று முறை சொரியலாமா?

தொழும் போது மூன்று முறை சொரியலாமா? நைய்னா முஹம்மத், முத்துப்பேட்டை. பதில்: இத்தனை தடவை தான் சொரிய வேண்டும் என்றெல்லாம் எந்த வரம்பும் ஹதீஸில் கிடையாது. சொரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் எத்தனை தடவை சொரிந்தால் சொரிய வேண்டும் என்ற உணர்வு…

மழையின்போது ஜம்வு செய்து தொழலாமா?

மழையின்போது ஜம்வு செய்து தொழலாமா? மழை நேரத்தில் மக்ரிப் இஷாத் தொழுகைகளைச் சேர்த்துத் தொழலாமா? அவ்வாறு சேர்த்துத் தொழும் போது அதை ஜமாஅத்துடன் தான் நிறைவேற்ற வேண்டுமா? ஃபாஹிம் பதில் : உள்ளூரில் இருந்தாலும், மழை நேரத்தில் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுவதற்கு…

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா?

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா? சிலர் மிகவும் குண்டாக, தரையில் உட்கார முடியாத நிலையில் உள்ளார்கள். இப்படிப்பட்டவர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? அனுமதி உண்டு. இதற்கான ஆதாரங்கள் வருமாறு: صحيح البخاري 1117 – حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ…

தொழும்போது பேசிவிட்டால்…?

தொழும்போது பேசிவிட்டால்…? நான் அறையில் தனியாகத் தொழுது கொண்டிருக்கும் போது என் தாயார் என்னை அழைத்தார். நான் என்ன செய்வதென்று தெரியாமல் என்ன என்று கேட்டு விட்டேன். இதற்காக தொழுகை முடிந்தவுடன் ஸஜ்தா செய்து விட்டேன். இது சரியா? ஆதாரத்துடன் விளக்கவும்.…

வின்வெளிப் பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது?

வின்வெளிப் பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது? கேள்வி 2 நீண்ட நேர விமானப் பயணத்தின் போது கிப்லாவை எப்படி முன்னோக்குவது? பதில் கிப்லாவை முன்னோக்குவது தொழுகையின் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்றாகும். நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)…

விண்வெளிப் பயணத்தில் கிப்லாவை நோக்குதல்

விண்வெளிப் பயணத்தில் கிப்லாவை நோக்குதல் கிப்லாவை முன்னோக்குவது தொழுகையின் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று என்றாலும் அதில் விதி விலக்குகளும் உள்ளன. கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 2:115)…

துருவப் பிரதேசத்தின் தொழுகை நேரங்கள்

துருவப் பிரதேசத்தின் தொழுகை நேரங்கள் துருவப் பிரதேசங்களில் ஆறு மாதம் பகலாகவும், ஆறு மாதம் இரவாகவும் இருப்பதால் ஒரு வருடத்திற்கு ஐந்து நேரத் தொழுகை போதுமல்லவா? ஏனைய பகுதிகளில் முப்பது வருடங்கள், அங்கே முப்பது நாட்களாகும். ஏறத்தாழ 300 வருடங்களுக்கு ஒருமுறை…

ஜமாஅத்துக்குச் செல்லாமல் வீட்டில் தொழுதால் அது செல்லாதா?

ஜமாஅத்துக்குச் செல்லாமல் வீட்டில் தொழுதால் அது செல்லாதா? பள்ளிவாசல் அருகில் இருக்கும் போது வீட்டில் தொழுதால் தொழுகை கூடாதா? அல்லது நன்மையில் குறைவு ஏற்படுத்துமா? கரீம் பதில்: கடமையான தொழுகைகளைப் பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்றுவது அவசியமாகும். ஜமாஅத் தொழுகைக்கு வராமல்…