Category: தொழுகையின் சலுகைகள்

நிற்க இயலாத போது உட்கார்ந்து தொழலாம்

நிற்க இயலாத போது உட்கார்ந்து தொழலாம் நின்று தொழ முடியாவிட்டால் அல்லது அது சிரமமாக இருந்தால் உட்கார்ந்தும் தொழலாம். அவ்வாறு தொழும் போது நபிகள் நாயகம் கடைப்பிடித்த வழிமுறையைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது. صحيح مسلم 1733 – حَدَّثَنَا يَحْيَى…

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா?

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா? சிலர் மிகவும் குண்டாக, தரையில் உட்கார முடியாத நிலையில் உள்ளார்கள். இப்படிப்பட்டவர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? அனுமதி உண்டு. இதற்கான ஆதாரங்கள் வருமாறு: صحيح البخاري 1117 – حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ…

மழையின் போது ஜமாஅத் தொழுகை அவசியமா?

மழையின் போது ஜமாஅத் தொழுகை அவசியமா? கடுமையான மழை நேரங்களில் பள்ளிவாசலுக்கு வராமல் கடமையான தொழுகைகளை வீடுகளிலேயே தொழுவதற்கு மார்க்கம் அனுமதிக்கின்றது. அது போன்ற சூழ்நிலையில் பாங்கின் சில வாசகங்களை மாற்றிச் சொல்ல வேண்டும். ஹய்ய அலஸ்ஸலாஹ், மற்றும் ஹய்ய அலல்…

தொழும் போது மூன்று முறை சொரியலாமா?

தொழும் போது மூன்று முறை சொரியலாமா? நைய்னா முஹம்மத், முத்துப்பேட்டை. பதில்: இத்தனை தடவை தான் சொரிய வேண்டும் என்றெல்லாம் எந்த வரம்பும் ஹதீஸில் கிடையாது. சொரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் எத்தனை தடவை சொரிந்தால் சொரிய வேண்டும் என்ற உணர்வு…

மழையின் போது ஜம்வு செய்து தொழலாமா?

மழையின் போது ஜம்வு செய்து தொழலாமா? மழை நேரத்தில் மக்ரிப் இஷாத் தொழுகைகளைச் சேர்த்துத் தொழலாமா? அவ்வாறு சேர்த்துத் தொழும் போது அதை ஜமாஅத்துடன் தான் நிறைவேற்ற வேண்டுமா? ஃபாஹிம் பதில் : உள்ளூரில் இருந்தாலும், மழை நேரத்தில் தொழுகைகளைச் சேர்த்துத்…

இயலாதவர்கள் எப்படி தொழுவது?

இயலாதவர்கள் எப்படி தொழுவது? சிலர் உடல் நலக் குறைவால் குறிப்பிட்ட முறையில் தொழ முடியாமல் போகலாம். அவர்களுக்கு இஸ்லாம் சில சலுகைகளைத் தந்துள்ளது. நின்று தொழ முடியாதவர் அமர்ந்தும், அமர்ந்து தொழ முடியாதவர் படுத்தும் தொழலாம். 1117 حَدَّثَنَا عَبْدَانُ ،…

நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாதா? உலமா சபைக்கு மறுப்பு

நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாதா? நிற்கவும் தரையில் அமர்ந்தும் தொழ இயலாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழலாமா என்ற கேள்விக்கு தமிழ்நாடு ஜமாஅதுல் உலமா கூடாது என்று ஃப்தவா அளித்துள்ளனர். இது சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது. சில வாதங்களுக்கு நாம் பதில்…