கொரோனாவுக்கு அஞ்சி பள்ளிவாசலுக்கு விடுமுறை சரியா?
கொரோனாவுக்கு அஞ்சி பள்ளிவாசலுக்கு விடுமுறை சரியா? குவைத் நாட்டின் அனைத்து பள்ளிவாசல்களிலும் ஐங்காலத் தொழுகை நிறுத்தப்பட்டுள்ளது. பாங்கு மட்டும் சொல்லப்படும்; ஜமாஅத் தொழுகை நடக்காது; எல்லோரும் வீட்டில் தொழுது கொள்ளுங்கள் என்று அறிவிப்பு செய்துள்ளது. குவைத் அரசு. இந்தத் தடை மார்க்க…