Category: ஜகாத் சதகா ஃபித்ரா

குழந்தைகளுக்காக பித்ரா கொடுக்க வேண்டுமா? ஏன்?

குழந்தைகளுக்காக பித்ரா கொடுக்க வேண்டுமா? ஏன்? ரமளானில் ஃபித்ரா வழங்குவதால் நோன்பாளியின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. வசதியற்றவர்கள் பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் இது காரணமாக அமைந்துள்ளது. அதே சமயம், நோன்பு கடமையாகாத, எவ்வித பாவமும் செய்திராத குழந்தைகளுக்காகவும் ஃபித்ரா கடமையாக்கப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன?…

ஒரு ஊரில் திரட்டிய பித்ராவை வேறு ஊரில் விநியோகம் செய்யலாமா?

ஒரு ஊரில் திரட்டிய பித்ராவை வேறு ஊரில் விநியோகம் செய்யலாமா? ஃபித்ரா ஜகாத் எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தை எந்த ஊரில் திரட்டுகிறோமோ அந்த ஊரில் தான் விநியோகிக்க வேண்டும் எனவும், தனித் தனியாகத் தான் அதை வழங்க வேண்டுமே தவிர…

குழந்தைகளுக்காக பித்ரா கொடுக்க வேண்டுமா? ஏன்?

குழந்தைகளுக்காக பித்ரா கொடுக்க வேண்டுமா? ஏன்? ரமளானில் ஃபித்ரா வழங்குவதால் நோன்பாளியின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. வசதியற்றவர்கள் பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் இது காரணமாக அமைந்துள்ளது. அதே சமயம், நோன்பு கடமையாகாத, எவ்வித பாவமும் செய்திராத குழந்தைகளுக்காகவும் ஃபித்ரா கடமையாக்கப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன?…

வைர வைடூரியக் கற்களுக்கு ஜகாத் கொடுப்பது அவசியமா?

வைர வைடூரியக் கற்களுக்கு ஜகாத் கொடுப்பது அவசியமா? நம்முடைய பொருளாதாரத்தில் எஞ்சிய செல்வத்தை அனுமதிக்கப்பட்டதாக இறைவன் ஆக்க வேண்டும் எனில் அதற்கு ஜகாத் வழங்க வேண்டும். ஒவ்வொன்றிற்கும் ஜகாத் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை அல்லாஹ்வும், அவனது தூதரும் தெளிவுபடுத்தி விட்டார்கள்.…

விவசாயச் செலவைக் கழித்து விட்டு ஜகாத் கொடுக்கலாமா?

விவசாயச் செலவைக் கழித்து விட்டு ஜகாத் கொடுக்கலாமா? விவசாயத்துக்காக செலவிட்டதைக் கழித்துவிட்டு விளைச்சலுக்கு ஜகாத் கொடுத்தால் போதுமா? பதில் : இன்றைய நவீன காலத்தில் விவசாயத்துக்காக கணிசமான தொகை செலவாகுவதைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் இதற்காக செலவு…

இருப்புத் தொகைக்கு ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

கேள்வி : இருப்புத் தொகைக்கு ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? நான் கடந்த மூன்று வருடங்களாக வங்கியில் 2 இலட்சம் ரூபாய் வைத்துள்ளேன். நான் ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது ஒரு தடவை கொடுத்தால் போதுமா? ஒருவரிடம் ஐந்து…

செலவு போக மீதமுள்ளதற்கு ஜகாத் கொடுத்தால் போதுமா?

கேள்வி வருமானத்தில் 2.5 ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது செலவு போக மீதமுள்ளதில் 2.5 கொடுக்க வேண்டுமா? பதில் திருக்குர்ஆன் (9:103, 51:19, 70:24 ஆகிய வசனங்களில் சொத்துக்களுக்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேவைக்கு மேல் மீதமுள்ளதற்குத் தான்…

ஷைத்தான்  நபித்தோழருக்கு  ஆயத்துல்  குர்ஸியைக்  கற்றுக்  கொடுத்தானா?

ஷைத்தான் நபித்தோழருக்கு ஆயத்துல் குர்ஸியைக் கற்றுக் கொடுத்தானா? பதில் அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு ஷைத்தான் ஆயத்துல் குர்ஸியைக் கற்றுக் கொடுத்தான் என்று கூறும் ஹதீஸ்கள் உள்ளன. இது குறித்து விபரமாகப் பேசும் ஹதீஸைக் காண்போம். صحيح البخاري 2311 – وَقَالَ…