நட்பின் இலக்கணம் என்ன?
நட்பின் இலக்கணம் என்ன? நண்பர்கள் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன? முகஸ்துதிக்காக பழகினால் என்ன செய்யலாம்? உண்மையான நட்பு எது? ஹக் பதில்: அழகிய முறையில் நட்பு கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்மையான காரியம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். صحيح…