ஸலாமுக்கு முழுமையாக பதில் சொல்ல வேண்டுமா?
ஸலாமுக்கு முழுமையாக பதில் சொல்ல வேண்டுமா? ஒருவர் சலாம் முழுமையாகச் சொன்னால் பதிலும் முழுமையாகச் சொல்ல வேண்டுமா? பதில் : ஒருவர் நமக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்று பூரணமாக ஸலாம் கூறும் போது நாமும் அவருக்கு வஅலைக்குமுஸ் ஸலாம்…