Category: இஸ்லாமுக்கு எதிரான வாதங்கள்

வசதி படைத்த விதவை கதீஜாவை நபிகள் மணந்தது ஏன்?

நபி (ஸல்) அவர்கள் கதீஜாவை மணந்தது எதற்காக? கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய செல்வச் சீமாட்டி கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தது ஏன்? பணம் இருந்ததால் தான் விதவைப் பெண்ணான கதீஜா (ரலி) அவர்களை மணம் முடித்தார்கள்…

நபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன்?

நபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன்? முஹம்மது நபி அவர்கள் ஆறு வயது ஆயிஷாவை ஏன் திருமணம் செய்து கொண்டார்கள்.? ஹபீபுல்லாஹ் பதில் : ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது இருக்கும் போது அவர்களை நபிகள் நாயகம்…

நபிகளாரின் சளியை உடம்பில் பூசிக் கொண்டார்களா?

நபியின் சளியை உடம்பில் பூசிக் கொண்டார்களா? பின்வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரின் தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார். அவர் அவர்களுக்குக்…

ஆதம் ஹவ்வாவின் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் திருமணம் செய்தது ஏன்?

ஆதம், ஹவ்வா ஆகியோரின் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் திருமணம் செய்தது ஏன்? கேள்வி: ஆதம், ஹவ்வா இருவர் மூலமே மனித குலம் பல்கிப் பெருகியதாக இஸ்லாம் கூறுகிறது. ஆதம், ஹவ்வா ஆகியோரின் நேரடிப் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் தானே திருமணம் செய்திருக்க…

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா?

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா? கேள்வி 1: ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானி மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று நிரூபித்துள்ளார். இதற்கு மாற்றமாக இஸ்லாம் கூறுவது அமைந்துள்ளது என…

குர்ஆனில் ஷைத்தானின் வசனங்களா?

ஷைத்தான் போடும் குழப்பம்’ என்பதன் பொருள் இவ்வசனத்தில் (22:52) இறைத் தூதர்கள் ஓதிக் காட்டியதில் ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துவான் எனக் கூறப்படுகிறது. ‘ஓதிக் காட்டியதில்’ என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் அரபு மூலத்தில் ‘உம்னிய்யத்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு…

நபிகள் நாயகம் (ஸல்) பல பெண்களை மணந்தது ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) பல பெண்களை மணந்தது ஏன்? ஒரே சமயத்தில் நான்கு மனைவிக்கு மேல் திருமணம் செய்யலாகாது என்று வரம்பு கட்டிய இஸ்லாம் அதன் தூதராக உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் இதில் விதி விலக்கு அளித்தது…

இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும்

இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் நூலின் பெயர் : குற்றச்சாட்டுகளும் பதில்களும் ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் பக்கங்கள் : 136 விலை ரூபாய் : 25.00 பதிப்புரை இஸ்லாம் குறித்து எழுப்பப்படும் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளிக்கும் நோக்கத்தில் மூன்று…

வேதம் ஓதும் சாத்தான்கள் – சல்மான் ருஷ்டிக்கு மறுப்பு

வேதம் ஓதும் சாத்தான்கள் சல்மான் ருஷ்டியின் நூலை ஆதரித்தும், நியாயப்படுத்தியும் ராம் ஸ்வரூப் என்பவர் எழுதிய நூலுக்கு 1990 களில் நான் எழுதிய மறுப்பு அப்போதைய அல்ஜன்னத் இதழில் இலவச இணைப்பாக வெளியிடப்பட்டது. இதை சில இணைய தளங்கள் தமது ஆக்கம்…