Category: முஸ்லிமல்லாதவர் அறிந்திட

இறந்தவருக்கு யாஸீன் ஓத ஆதாரம் உண்டா?

இறந்தவருக்கு யாஸீன் ஓத ஆதாரம் உண்டா? கேள்வி : இற்ந்தவருக்காக யாஸீன் மற்றும் குர்ஆன் ஓதுவது குறித்த தெளிவான ஹதீஸைக் கூறவும். எனது நண்பர் இப்படி செய்வதற்கு ஆதாரம் உண்டு என்று ஹதீஸைக் காட்டுகிறார். இதனால் எனக்கு குழப்பம் ஏற்படுகிறது. பதில்:…

சாம்பலாக்கப்பட்டவர்களுக்கு கப்ரு வேதனை எப்படி?

சாம்பலாக்கப்பட்டவர்களுக்கு கப்ரு வேதனை எப்படி கப்ரு வேதனை கடல் பயணத்தில் இறந்தவர்கள், உடலை எரித்துச் சாம்பலாக்கி பல பகுதிகளில் தூவி விடப்பட்டவர்கள், மிருகங்களால் அடித்துக் கொல்லப்பட்டு அவற்றுக்கு உணவாகிப் போனவர்கள், ஆகியோருக்கு கப்ரு வேதனை எவ்வாறு? இவர்களுக்குக் கப்ரே கிடையாது எனும்…

இறந்தவருக்காக ஃபாத்திஹாக்கள் ஓதலாமா?

இறந்தவருக்காக ஃபாத்திஹாக்கள் ஓதலாமா? ஒரு நபித்தோழர் மரணித்த அன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரின் வீட்டில் உணவு உண்டார்கள் என்று ஹதீஸ் உள்ளதாகவும், 3, 7, 10, 40 ஃபாத்திஹாக்கள் மற்றும் வருட ஃபாத்திஹா ஓதி சாப்பாடு உண்ணலாம்;…

இறந்தவருக்காக பாத்திஹா யாசீன் ஓதலாமா?

இறந்தவருக்காக பாத்திஹா, யாசீன் ஓதலாமா? இறந்தவருக்காக யாஸீன் ஓதுதல் திருக்குர்ஆனின் 36வது அத்தியாயமான யாஸீன் அத்தியாயத்தை ஒருவர் இறந்தவுடன் அவரது உடலுக்கு அருகில் அமர்ந்து சிலர் ஓதி வருகின்றனர். இதன் பின்னர் குறிப்பிட்ட நாட்களிலும் யாஸீன் அத்தியாயத்தை ஓதுகின்றனர். இவ்வாறு செய்வதற்கு…

அழுகையும் ஒப்பாரியும் மூடச்சடங்குகளும்

கண்ணீர் விட்டு அழலாம் ஒருவர் மரணித்து விட்டால் கண்ணீர் விட்டு அழுவது தவறல்ல. அழுவதால் பொறுமையை மேற்கொள்ளவில்லை என்று ஆகிவிடாது. ஏனெனில் பொறுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு துன்பங்களின் போது கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். صحيح…

மரணித்தவருடைய மனைவியின் கடமையும் உரிமையும்

மரணித்தவருடைய மனைவியின் கடமையும் உரிமையும் இறந்தவரின் மனைவி செய்ய வேண்டியவை இறந்தவர் ஆணாக இருந்தால் அவரது மனைவி கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் சில உள்ளன. இந்த ஒழுங்குகளைச் சரியாக அறியாத காரணத்தால் பெண்களுக்குப் பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதை நாம் காண்கிறோம். கணவனை…

தல்கீன் ஓதுதல்

தல்கீன் ஓதுதல் ஒருவரை அடக்கம் செய்து முடித்தவுடன் அவரது தலைமாட்டில் இருந்து கொண்டு மோதினார் தல்கீன் என்ற பெயரில் எதையோ கூறுவர். உன்னிடம் வானவர்கள் வருவார்கள். உன் இறைவன் யார் எனக் கேட்பார்கள். அல்லாஹ் என்று பதில் கூறு! உன் மார்க்கம்…

கூட்டு துஆ ஓதும் இமாமைப் பின்பற்றி தொழுவது கூடுமா?

கூட்டு துஆ ஓதும் இமாமைப் பின்பற்றி தொழுவது கூடுமா? இதில் நமது தவ்ஹீத் சகோதரர்களே! சமரசம் ஆகி விடுகிறார்களே! இது சரியா? நிரவி, அதீன், பிரான்ஸ் பதில் : இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதை மார்க்கம் தடுக்கின்றது. இணைவைக்கும இமாமைப் பின்பற்றலாமா?…

குர்ஆனை உருது உச்சரிப்பில் ஓதலாமா?

குர்ஆனை உருது உச்சரிப்பில் ஓதலாமா? நாங்கள் உருதைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். நாங்கள் அரபி ஓதும் பொழுது,ஹ ங் ந ஆகிய மூன்று எழுத்துக்களையும் ழ உச்சரிப்பில் ஓதி வருகின்றோம். இவ்வாறு ஓதுவது சரியா? ஏ. பல்கீஸ் பானு, அஷ்ரபுத்தீன், பண்டாரவாடை பதில்…

தமிழில் குர்ஆனை ஓதினால் நன்மை கிடைக்குமா?

தமிழில் குர்ஆனை ஓதினால் நன்மை கிடைக்குமா? பதில் : திருக்குர்ஆன் மூலம் ஒரு முஸ்லிம் பல வித நன்மைகளை அடைந்து கொள்ள முடியும். அல்லாஹ்வின் வேதத்தை அவன் கூறியவாறு அப்படியே ஓதுவதன் மூலம் நன்மை அடையலாம். இப்படி ஓதுவதால் ஒரு எழுத்துக்குப்…