Category: முஸ்லிமல்லாதவர் அறிந்திட

மவ்லிதில் யூதக் கொள்கை!

மவ்லிதில் யூதக் கொள்கை! மவ்லிதுகள் இஸ்லாமிய அடிப்படையைக் குழி தோண்டிப் புதைக்கக் கூடியவை என்பதையும், இது யூதர்களால் உருவாக்கப்பட்டு இஸ்லாத்தில் பரப்பி விடப்பட்டவை என்பதையும் இப்போது பார்ப்போம். ஜிப்ரீலை மட்டம் தட்டும் மவ்லிது எல்லாம் வல்ல அல்லாஹ் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு…

மவ்லிது ஓதினால் நபியின் ஷஃபாஅத் கிடைக்குமா?

மவ்லிது ஓதினால் நபியின் ஷஃபாஅத் கிடைக்குமா? மவ்லிது ஒரு வணக்கம்! அதை ஓதினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் ரஎனும் பரிந்துரை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மார்க்கத்தை அறியாத மக்கள் மவ்லிது ஓதுகின்றனர். மவ்லிது என்பது ஓர் இபாதத் கிடையாது.…

புர்தா படிக்கலாமா?

புர்தா படிக்கலாமா? புர்தா என்பது ஒரு கவிஞன் எழுதிய பாடல் தொகுப்பு. மார்க்க அறிவு சிறிதுமற்ற பூசிரி என்னும் கவிஞனால் எழுதப்பட்டதே புர்தா எனும் நூல். இதை அல்லாஹ்வுடைய வேதத்தை விட மேலானதாகவும், அல்லது அதற்குச் சமமானதாகவும் விபரமறியாத முஸ்லிம்கள் நம்புகின்றனர்.…

நரகத்தைத் தரும் மவ்லிது

நரகத்தைத் தரும் மவ்லிது தமிழக மற்றும் கேரள முஸ்லிம்கள் மவ்லிது என்னும் அரபிப் பாடல்களைப் புனிதமான வணக்கமாகக் கருதிப் பாடி வருகின்றனர். இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகியவற்றை நிறைவேற்றாதவர்கள் கூட ரபீயுல் அவ்வல் மாதம் வந்து…

மீலாதும் மவ்லூதும் கூடாது – தேவ்பந்த் மதரஸா ஃபத்வாவின் தமிழாக்கம்:

மீலாதும் மவ்லூதும் கூடாது – தேவ்பந்த் மதரஸா ஃபத்வாவின் தமிழாக்கம்: உலக அளவில் ஹனபி மத்ஹபைப் பின்பற்றும் மக்களின் தலைமைக் கல்விக்கூடமாக தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸா அமைந்துள்ளது. பல்லாயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் படித்து வரும் இம்மாபெரும் ஹனபி மத்ஹபின்…

நபிகள் மதீனா சென்ற போது வரவேற்பு பாடல் மவ்லிதுக்கு ஆதாரமா?

நபிகள் மதீனா சென்ற போது வரவேற்பு பாடல் மவ்லிதுக்கு ஆதாரமா? நூர்ஜகான் பதில் மவ்லிதுப் பாடல் ஏன் கூடாது நாம் சொல்கிறோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு மனிதருக்கு நாம் வரவேற்பு கொடுக்கிறோம் என்றால் வசன நடையிலும் கொடுக்கலாம்; கவிதை…

பராஅத் இரவு உண்டா?

பராஅத் இரவு உண்டா? ஷஅபான் மாதம் பதினைந்தாம் இரவை ஷபே பராஅத் என்ற பெயரில் சிறப்புமிக்க இரவாகக் கருதி அந்த இரவு முழுவதும் விழித்து நோன்பு நோற்று பல விதமான வணக்கங்களைச் சிலர் செய்து வருகிறார்கள். இந்த இரவு சிறப்புமிக்க இரவு…

தலாக்கும் பொதுசிவில் சட்டமும்

தலாக்கும் பொதுசிவில் சட்டமும் ஆக்கம் பீ. ஜைனுல் ஆபிதீன் இந்திய அரசியல் சாசனத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றும், பெண்களுக்குக் கேடு விளைவிக்கும் தலாக் முறையை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்றும் விவாதம் தற்போது…

பாஜக அல்லாத ஆட்சிகளில் கலவரம் நடக்கவில்லையா?

பாஜக அல்லாத ஆட்சிகளில் கலவரம் நடக்கவில்லையா கேள்வி – குஜராத்தில் மோடி நடத்திய மிருக வெறியாட்டத்தைப் பற்றி பேசுவோர் காங்கிரஸ் ஆட்சியிலும் இன்னபிற மாநிலக் கட்சிகளின் ஆட்சியிலும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதைப் பற்றி ஏன் பேசுவதில்லை? கலவரங்கள் எல்லா ஆட்சியிலும்…

மகாவீர் ஜெயந்திக்கு கறிக்கடையை மூடவேண்டுமா?

மகாவீர் ஜெயந்திக்கு கறிக்கடையை மூடவேண்டுமா? ஆண்டுதோறும் மகாவீர்ஜெயந்தி அன்று கறிக்கடைகளை மூடவேண்டும் என்று அரசாங்கம் தடைபோடுவது நியாயம்தானா? தவ்ஹீத் ஜமாஅத் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது? மசூது, கடையநல்லூர் மதுபானக்கடைகள் போன்ற தீமைக்குத் துணை போகும் கடைகள் எப்போதும் மூடவேண்டியவை என்பதால்,…