Category: முஸ்லிமல்லாதவர் அறிந்திட

நீதித்துறையால் வஞ்சிக்கப்படும் முஸ்லிம் சமுதாயம்

வஞ்சிக்கப்படும் முஸ்லிம் சமுதாயம்! மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி பயங்கர குண்டு வெடித்தது. இந்தக் குண்டு வெடிப்பில் சிக்கி 5 வெளிநாட்டவர்கள் உட்பட 17 பேர் இறந்தனர். 64 பேர்…

ஊனமுற்றோருக்கு வேலை கொடுக்கலாமா?

ஊனமுற்றோருக்காக போராடுவீர்களா? மாற்றுத் திறனாளிகளின் வேலை வாய்ப்புக்காக நீங்கள் போராட்டம் நடத்தலாமே? முஹம்மது, துபாய் மாற்றுத் திறனாளிகள் எனும் உடல் ஊனமுற்றவர்களுக்காக உதவுவதும் அவர்களின் உணவு உடை மற்றும் தேவைகளுக்காக தக்க ஏற்பாடு செய்வதும் அவசியமான ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து…

மும்பை குண்டு வெடிப்பு வழக்கு! இந்தியா கடைப்பிடிக்கும் இருநீதிக் கொள்கை!

மும்பை குண்டு வெடிப்பு வழக்கு : இந்தியா கடைபிடிக்கும் இருநீதி கொள்கை! கடந்த மார்ச் 21 – 2013 அன்று உச்ச நீதிமன்றம் 1993ஆம் ஆண்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. 1992ஆம் ஆண்டு…

RSS மதமாற்றத் திட்டம் பற்றி

RSS மதமாற்றத் திட்டம் பற்றி ஆர்.எஸ்.எஸ்.ஸின் மதமாற்றம் எப்படிப்பட்ட மாற்றத்தை உண்டாக்கும்? கேள்வி இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்து மதத்தைத் தழுவினால் முஸ்லிம்களுக்கு 5 இலட்சம் என்றும், கிறிஸ்தவர்களுக்கு 2 இலட்சம் என்றும் ஆர்.எஸ்.எஸ். அறிவித்துள்ள இந்த அறிவிப்பு சிறுபான்மையின மக்கள் மத்தியில்…

தாலிபான்களை கண்டித்து போஸ்டர் அடித்தது சரியா?

தாலிபான்களை கண்டித்து போஸ்டர் அடித்தது சரியா? கேள்வி – 1 பாகிஸ்தானில் பள்ளிக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியது தாலிபான்கள்தான் என்று மீடியாகள் சொன்னதை அப்படியே நம்பி தவ்ஹீத் ஜமாத்தும் தாலிபான்களைக் கண்டித்து அறிக்கையும், போஸ்டரும் அடித்து இருப்பது எந்த அடிப்படையில் என்று…

மதம் மாறியவரைக் கொல்ல வேண்டுமா?

மதம் மாறியவரைக் கொல்ல வேண்டுமா? இஸ்லாத்தை விட்டு விட்டு வேறொரு மதத்தைத் தழுவியன் இஸ்லாமிய அரசாங்கத்தால் கொல்லப்பட வேண்டும் என்ற நச்சுக் கருத்தை பல அறிஞர்கள் தவறுதலாகக் கூறி வருகிறார்கள். இதற்கு அவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். صحيح البخاري…

நபிகள் நாயகம் தற்கொலை செய்ய முயன்றார்களா?

நபிகள் நாயகம் தற்கொலை செய்ய முயன்றார்களா? பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டி கிறித்தவ போதகர்கள் சிலர் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். அதாவது நபிகள் நாயகம் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட போது தற்கொலை செய்ய முயன்றுள்ளார்கள். அவருக்கு வந்த இறைச் செய்தியில் அவருக்கே…

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதாக ஹதீஸ் உள்ளதா?

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா? கேள்வி: நாத்திகர் ஒருவருடன் நமது சகோதரர்கள் தஃவா செய்த போது, இஸ்லாம் வாளால் பரப்பபட்ட மார்க்கம் என்பதற்கு கீழ்க்கண்ட புகாரியிலுள்ள இரு ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகக் காட்டியுள்ளார். இதற்குச் சரியான விளக்கம் என்னவென்று தர இயலுமா?…

மதீனாவுக்கு கொள்ளை நோய் வராது என்று ஹதீஸ் உள்ளதா?

மதீனாவுக்குள் பிளேக் நோய், கொள்ளை நோய் ஏற்படாது என்று நபிகள் சொன்னார்களா? அப்படியானால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மக்கா மதீனாவில் இருப்பது ஏன்? பதில் மதீனாவுக்கு பிளேக் நோய் மட்டும் வராது என்று ஹதீஸ்கள் உள்ளன. எந்தக் கொள்ளை நோயும்…

உயிருக்கு ஆபத்து என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?

உயிருக்கு ஆபத்து என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா? கேள்வி : எனக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன. மூன்று குழந்தைகளும் ஆபரேஷன் மூலம் தான் பிறந்தன. இப்போது மீண்டும் என் மனைவி கர்ப்பமாக உள்ளார். இதுவும் ஆபரேசன் முலம் தான் பிறக்கும் எனவும்,…