ஃபஜ்ரில் அஸ்ஸலாத்து கைருன் மினன் நவ்ம் கூறுதல்:
ஃபஜ்ரில் அஸ்ஸலாத்து கைருன் மினன் நவ்ம் கூறுதல்: ஃபஜர் தொழுகைக்கான பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்ன பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு முறை கூறப்பட்டு வருகின்றது. இந்த நடைமுறைக்கு…