Tag: ஃபர்ளு சுன்னத் தொழுகை முறையில் வித்தியாசம் உண்டா?

ஃபர்ளு சுன்னத் தொழுகை முறையில் வித்தியாசம் உண்டா?

கடமையான தொழுகைக்கும், உபரியான தொழுகைக்கும் செய்முறையில் வித்தியாசம் உண்டா? இமாமுடன் ஒருவர் தொழுதால் அவர் இமாமுக்கு வலது புறமாக நேராக நிற்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இமாமைப் பின்தொடரும் நிலை ஏற்பட்டால் அப்போது அனைவரும் இமாமுக்குப் பின்னால் நிற்க வேண்டும். நபிகள்…