ஃபலக் நாஸ் அத்தியாயங்கள் சூனியம் குறித்து அருளப்பட்டதா?
ஃபலக் நாஸ் அத்தியாயங்கள் சூனியம் குறித்து அருளப்பட்டதா? திருக்குர்ஆனில் 113, 114 ஆகிய இரு அத்தியாயங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்ட போது இறங்கியது என்றும், ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒரு முடிச்சு அவிழ்ந்து நபிகள் நாயகம் (ஸல்)…