அடிக்கடி காற்றும் சிறுநீரும் வெளியேறினால் உளூ நீங்குமா?
அடிக்கடி காற்றும், சிறுநீரும் வெளியேறினால் உளூ நீங்குமா ஒருவர் உளூ செய்த பின் காற்று வெளியேறினால் உளூ நீங்கி விடும். அது போல் மலஜலம் கழித்தாலும் உளூ நீங்கி விடும். மீண்டும் உளூ செய்து விட்டுத்தான் தொழ வேண்டும். ஆனால் நோயின்…