Tag: அத்தியாயம் : 103 அல் அஸ்ர்

அத்தியாயம் : 103 அல் அஸ்ர்

அத்தியாயம் : 103 அல் அஸ்ர் மொத்த வசனங்கள் : 3 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் அஸ்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்……