அத்தியாயம் : 65 அத்தலாக்
அத்தியாயம் : 65 அத்தலாக் மொத்த வசனங்கள் : 12 அத்தலாக் – விவாகரத்து அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… 65:1. நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால்66 அவர்கள் இத்தாவைக்69 கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக்…