அத்தியாயம் : 75 அல்கியாமா
அத்தியாயம் : 75 அல்கியாமா மொத்த வசனங்கள் : 40 அல்கியாமா – இறைவன் முன்னால் நிற்கும் நாள் இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கியாமத் நாள் என்று கூறப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற…