அத்தியாயம் : 8 அல் அன்ஃபால்
அத்தியாயம் : 8 அல் அன்ஃபால் மொத்த வசனங்கள் : 75 அல் அன்ஃபால் – போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்கள் எதிரிகளிடம் போரில் கைப்பற்றப்படுபவை அன்ஃபால் எனப்படுகிறது. இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அன்ஃபால் என்ற சொல் இடம் பெற்றுள்ளதால்…