Tag: இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாமா?

இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாமா?

இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாமா? ? எங்கள் பள்ளியில் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாம் என்று பள்ளி நிர்வாகிகள் முடிவெடுத்தோம். ஆனால் அவர் சம்பளம் வாங்க மறுக்கிறார். 36:21 வசனத்தில், உங்களிடம் கூலி கேட்காதவரைப் பின்பற்றுங்கள் என்று கூறப்படுவதை ஆதாரமாகக்…