இறந்தவர்களுக்காக மற்றவர் குர்பானி கொடுக்கலாமா?
இறந்தவர்களுக்காக குர்பானி கொடுக்கலாமா? இறந்தவர்களுக்காக குர்பானி கொடுப்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன் ஆதாரப்பூர்வமான ஹதீஸுடன் மோதுகிறது. இறந்தவருக்காக மற்றவர்கள் செய்யத் தக்க காரியங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு…