Tag: உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள்

உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள்

உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் பற்றி இவ்வசனங்கள் (4:97, 6:61, 6:93, 7:37, 8:50, 16:28, 16:32, 32:11, 47:27, 79:1,2) கூறுகின்றன. மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்ற இஸ்ராயீல் என்ற வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான் என்று பரவலாக…