Tag: ஒரு பள்ளியில் இரு ஜமாஅத்கள் இரு ஜும்ஆக்கள் நடத்தலாமா?

ஒரு பள்ளியில் இரு ஜமாஅத்கள் இரு ஜும்ஆக்கள் நடத்தலாமா?

ஒரு பள்ளியில் இரு ஜமாஅத்கள், இரு ஜும்ஆக்கள் நடத்தலாமா? நான் அமெரிக்காவில் இருக்கிறேன்; எங்கள் பள்ளிவாசலில் ஒரு மணி நேர வித்தியாசத்தில் இரண்டு ஜும்ஆக்கள் நடத்தப்படுகின்றன. இதில் எது சரியான ஜும்ஆ? அஸ்வார் முஹம்மத் பதில் : ஜும்ஆ பற்றி அறிந்து…