Tag: கடன் வாங்கி குர்பானி கொடுப்பது சரியா?

கடன் வாங்கி குர்பானி கொடுப்பது சரியா?

கடன் வாங்கி குர்பானி கொடுப்பது சரியா? சலீம் பாஷா. பதில்: குர்பானி கொடுப்பது கட்டாயக் கடமை என்று மார்க்கம் கூறவில்லை. இது மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்ட வணக்கமாகும். இவ்வணக்கத்தை நிறைவேற்றியவருக்கு நன்மை உண்டு. இதைச் செய்யாவிட்டால் குற்றம் ஏதுமில்லை. அல்லாஹ்வின் பாதையில் உயிர்…