Tag: கடமையான தொழுகைகளை வீட்டில் தொழலாமா?

கடமையான தொழுகைகளை வீட்டில் தொழலாமா?

கடமையான தொழுகைகளைவீட்டில் தொழலாமா? கடமையான தொழுகைகளைப் பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்றுவது அவசியமாகும். ஜமாஅத் தொழுகைக்கு வராமல் இருப்பது நயவஞ்சகரின் தன்மை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். صحيح البخاري 657 – حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ،…