கடுமையான அசுத்தம் பட்டால் மண் போட்டு கழுவ வேண்டுமா?
கடுமையான அசுத்தம் பட்டால் மண் போட்டு கழுவ வேண்டுமா? நஸீம். பதில்: பொதுவாக அப்படி மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. நாயின் எச்சில் பாத்திரத்தில் பட்டால் மண் போட்டு கழுவுமாறு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கட்டளையிட்டுள்ளனர். நாயின் எச்சில் மிகவும் விஷத்தன்மையுடையது. இதன்…