காலுறை மீது எத்தனை நாட்கள் வரை மஸஹ் செய்யலாம்?
காலுறை மீது எத்தனை நாட்கள் வரை மஸஹ் செய்யலாம்? உளூச் செய்துவிட்டு காலுறை அணிந்தால் மற்ற தொழுகைகளுக்கு உளூச் செய்யும் போது காலைக் கழுவ வேண்டியதில்லை. இந்தச் சலுகை ஒரு நாளுக்கு உரியது என்று கூறுகிறார்கள். இது சரியா? பதில் பொதுவாக…